Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
12 comments:
ரசித்தேன் அம்மா...
நன்றி தனபாலன்.
சிறப்பாக சிறைபிடித்துள்ளீர்கள் நிலவை! வாழ்த்துக்கள்!
அருமை. "நிலவோடு வான் முகில் விளையாடுதே..." என்று பாடலாம்!
வெள்ளி நிலாவை அழகாய் படம் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.
அனைத்தும் அருமை. இலைகளுக்குப் பின்னே நீந்தும் நிலா பேரழகு.
நன்றி சுரேஷ். நிலா ஒன்றுதான் மாறாமல் இருக்கிறது வாழ்வில்.
அன்பு கோமதி மிகவும் நன்றி. உண்மையிலியே கொள்ளை அழகு. ஜன்னலைத் திறக்க முடியாமல் குளிர்காற்று. இன்றும் காலையில் எடுத்திருக்கிறேன் சில படங்களை. நிலாப் பைத்தியம்.{}
ஏன் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கூடப் பாடலாம் ஸ்ரீராம்(**|
உங்களுக்கு எப்பொழுதும் இந்த இலை நிலா காட்சி மிகவும் பிடிக்கும் ராமலக்ஷ்மி. நன்றி மா.
ஸ்விஸ் நிலவு நல்லா இருக்கு.
நியூஸியில்தான் வருசத்துக்கு 11 முறை மேகக்கூட்டத்தில் தூங்கப்போயிரும்.
அபூர்வமாக வெளிவரும் நாள், அது பவுர்ணமின்றது எனக்கு ஞாபகம் இருக்காது:-)
நிலா ரசிகையின் உதவியினால் எங்களுக்கும் ஸ்விஸ் நிலா காணமுடிந்தது.....
நல்ல படங்கள்.... பகிர்ந்தமைக்கு நன்றிம்மா.
Post a Comment