ஸ்ரீ பட்டீஸ்வரம் துர்கா தேவி |
ராம நாம சரணம் பட்டாபி நாம சரணம் |
வீர ஹனுமான் |
க்ஷேராவாலி மா வைஷ்ணோதேவி துர்கா |
Add caption |
Add caption |
பூக்கக்காத்திருக்கும் ஜாதி மல்லிப் பூச்சரம் |
நாட்டில் நலம் கொழிக்கவும்
துன்பங்கள் விலகவும்
இப்போது வீசக் காத்திருக்கும் புயல் உள்பட எல்லா
இடர்களிலிருந்தும் மக்களைக் காப்பாற்று தாயே.
ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
15 comments:
பூக்கக்காத்திருக்கும்
ஜாதி மல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே..!
ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்.
ஜாதி மல்லி சூப்பரோ சூப்பர்!!!!
அதுதான் புது தசாவதார செட்டா?
அழகு அப்படியே அள்ளிக்கொண்டு போகிறது!!!!
மிகவும் அழகான படங்கள் அம்மா...
ஜய ஜய தேவி...
ஜய ஜய தேவி...
துர்கா தேவி சரணம்...
வாழ்த்துக்கள்...
ஆமாம்... ஜாதி மல்லிப் பூச்சரம் அருமைதான்!
'சாதிமல்லிப் பூச்சரமே.. சங்கத்தமிழ்ப் பாச்சரமே...'னு பாடிடலாமா? :)))
ஜாதிமல்லி பூச்சரம் அழகு அள்ளிக் கொண்டு போகிறது....
பூக்களிலே எனக்கு மிகவும் பிடித்தது ஜாதிமல்லி தான்... அதுவும் மொட்டாக வைத்துக் கொண்டு மலர மலர வாசனையோ வாசனை தான்.....:))
முதல் படம் பட்டீஸ்வரம் துர்கா மடிசார் கட்டுடன் அழகு...
ராமரும் கண்களைக் கவர்கிறார்...
பூவை பார்த்தவுடன் சுவாமியை விட்டுட்டேன்....:)))
வணக்கம்
அம்மா
பதிவும் அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்
துர்கா தேவி சரணம்.
துர்கா தேவி சரணம்.
துர்கா தேவி சரணம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஜெய் மாதா தீ..
ஷேராவாலி வைஷ்ணவி மா..
அழகிய கொலு..
தெய்வ தரிசனம்...
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் ஜாதிப்பூ. என்னென்னவோ நினைவுக்கு வருகிறது வல்லிம்மா.. ஒரு காலத்தில் இந்தியாவில் ஜாதிப்பூ ஸ்வாமி படங்களை அலங்கரிக்கும் எங்க அம்மா வீட்டில். இங்கே இப்ப இந்த பூவை பார்க்கவேமுடிவதில்லை. இங்கு படத்தில் பார்ப்பதோடு சரி..
அழகிய படங்கள். அன்பு நன்றிகள்மா பகிர்வுக்கு.
உங்களின் பிராத்தனையும், ஜாதிமல்லியும் தசாவதார செட் பொம்மைகளும் அழகு.
ஜய தேவி, ஜய தேவி துர்கா தேவி சரணம்.
அருமை! பகிர்விற்கு நன்றி!
படங்களும் பகிர்வும் அருமை வல்லிம்மா. /பூக்கக்காத்திருக்கும் ஜாதி மல்லிப் பூச்சரம்../ என்ன ஒரு அழகு!!!
அழகான படங்கள்.
அன்பு இராஜராஜேஸ்வரி,
அன்பு துளசி மா
அன்பு தனபாலன்,
அன்பு ஸ்ரீராம் கட்டாயம் பாடச் சொல்லுவேன்:)
அன்பு ஆதிமா ஸ்ரீரங்கத்திலும் நிறையக் கிடைக்குமா ஜாதிமல்லி/நிறைய வைத்துக் கொள்ளுங்கள்,
அன்பு ரூபன்,
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
அன்பு மஞ்சுமா,உங்க ஊரிலும் ஜாதி மல்லி சீக்கிரம் கிடைக்கட்டும்.இப்ப சீசன்மா. இன்னும் ஒரு மாதம் கிடைக்கும்.
அன்பு கோமதி அங்கெயும் நல்லபடியாகத் தெய்வங்களை வழிபட்டிருப்பீர்கள்.
அன்பு திரு நன்றியும் வாழ்த்துகளும் சேஷாத்ரி
அன்பு ராமலக்ஷ்மி எல்ல்லாத் தெய்வங்களையும் வழி அனுப்பி திரும்பி பெட்டிக்குள் வைக்க வேண்டுமே என்றூ இருக்கிறது.
நன்றி வெங்கட்,இனிய வாழ்த்துகள்.
ஜாதி மல்லி பூப்பந்து கொள்ளை அழகு.
Post a Comment