Blog Archive

Tuesday, October 01, 2013

உலகம் பல படங்களில்

எல்லாக்கரங்களிலும் வளையல்கள் இருக்கின்றனவா?
ஃபாசில்  மீனிலிருந்து உருவாக்கப்பட்ட  பெரிய மீன்(பொம்மை)  ஜுராசிக் பார்க் நினைவுக்கு வருகிறது.:)
எதிர்காலத்தில்   கடலுக்குள்  இருக்கும் வீடுகள்
கொசுப் புகையிலிருந்து தப்பி ஓடும்  சிறுவர்கள் புதுடில்லி
இகுவாசு அருவி
ஐஸ்லாண்டின் வானத்தில் வடதுருவத்தில்   ஒளிஜாலம்
ஜேம்ஸ் பாண்டின் புதுக் கார்  அடுத்தபடத்தில்
ரைன் நதியின் போக்கு  துள்ளாட்டம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதங்களை ரசித்தேன்...

துளசி கோபால் said...

சூப்பர் சூப்பரும்மா!!!!!

ADHI VENKAT said...

எல்லாமே அருமை. முதல் படமும், அருவியும் ரொம்பவே பிடித்தது.

ஸ்ரீராம். said...


கண்ணைக் கவரும் படங்கள்.

மாதேவி said...

அருமையான படங்கள்.

Geetha Sambasivam said...

எங்கேருந்து தான் படங்களை எடுக்கறீங்களோ! ஒவ்வொண்ணும் ஆச்சரியம். :)))

இனித் தான் மற்றப் பதிவுகளைப் பார்க்கணும். :)))

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.....

பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா....

Ranjani Narayanan said...

எல்லாக் கைகளிலும் இருக்கும் நளினம் ரொம்பவும் பிடித்திருந்து. வடதுருவத்தின் ஒளிஜாலம், ரைன் நதியின் துள்ளாட்டம் எல்லாமே சூப்பர்! எல்லவிடங்களுக்கும் ஜேம்ஸ்பாண்ட் - இன் புது காரில் போகலாமா?

அப்பாதுரை said...

ஒரே ஒரு தடவை northern lights பார்த்திருக்கிறேன். பிரமிப்பில் பயந்தே போனேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

தான்க்ஸ் துளசிமா.


அன்பு ஆதி ஏதோ நம் மனதைத் தொடுகிறது.இந்தப் படங்களைப் பார்க்கும்போது....இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.தேடி தேடி எடுத்தேன்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.கண்ணில் படும் படங்களைச் சேகரிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மெதுவாப் பதிவுகளைப் பாருங்கோ கீதா.
இந்தப் படங்கள் ஒவ்வொரு ஸயன்ஸ் வெப்சைட்டிலும் நிறையக் கிடைக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

ஓ யெஸ் நான் ரெடி. இப்பக் கூட எங்க டாக்டர் 15 நாள் லீவு எடுத்துக் கொண்டு ஐஸ்லாண்ட் போகிறார். அத்த்னை நாட்களிலும் படம் பிடிக்கப் போகிறாராம் அந்தக் குளிரில்:)
நாம் சும்மா இந்த லண்டன் நியூயார்க்,ரோம் எல்லாம் போய் வருவோம் சரியா ரஞ்சனி.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, ஹாலோவீனுக்கு தயாரா,?

நிறையப் படங்கள் எடுக்கலாம்.
வாழ்கவளமுடன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.ஒரே ஒருதரம் சினிமாவில் பார்த்திருக்கிறேன். அதீதமான வெளிச்சங்கள்.வர்ணங்கள். கொஞ்சம் பீதியைத் தான் கிளப்பின:(