எல்லாக்கரங்களிலும் வளையல்கள் இருக்கின்றனவா? |
ஃபாசில் மீனிலிருந்து உருவாக்கப்பட்ட பெரிய மீன்(பொம்மை) ஜுராசிக் பார்க் நினைவுக்கு வருகிறது.:) |
எதிர்காலத்தில் கடலுக்குள் இருக்கும் வீடுகள் |
கொசுப் புகையிலிருந்து தப்பி ஓடும் சிறுவர்கள் புதுடில்லி |
இகுவாசு அருவி |
ஐஸ்லாண்டின் வானத்தில் வடதுருவத்தில் ஒளிஜாலம் |
18 comments:
அற்புதங்களை ரசித்தேன்...
சூப்பர் சூப்பரும்மா!!!!!
எல்லாமே அருமை. முதல் படமும், அருவியும் ரொம்பவே பிடித்தது.
கண்ணைக் கவரும் படங்கள்.
அருமையான படங்கள்.
எங்கேருந்து தான் படங்களை எடுக்கறீங்களோ! ஒவ்வொண்ணும் ஆச்சரியம். :)))
இனித் தான் மற்றப் பதிவுகளைப் பார்க்கணும். :)))
அருமையான படங்கள்.....
பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா....
எல்லாக் கைகளிலும் இருக்கும் நளினம் ரொம்பவும் பிடித்திருந்து. வடதுருவத்தின் ஒளிஜாலம், ரைன் நதியின் துள்ளாட்டம் எல்லாமே சூப்பர்! எல்லவிடங்களுக்கும் ஜேம்ஸ்பாண்ட் - இன் புது காரில் போகலாமா?
ஒரே ஒரு தடவை northern lights பார்த்திருக்கிறேன். பிரமிப்பில் பயந்தே போனேன்.
நன்றி தனபாலன்.
தான்க்ஸ் துளசிமா.
அன்பு ஆதி ஏதோ நம் மனதைத் தொடுகிறது.இந்தப் படங்களைப் பார்க்கும்போது....இல்லையா.
நன்றி ஸ்ரீராம்.தேடி தேடி எடுத்தேன்:)
நன்றி மாதேவி.கண்ணில் படும் படங்களைச் சேகரிக்கிறேன்.
மெதுவாப் பதிவுகளைப் பாருங்கோ கீதா.
இந்தப் படங்கள் ஒவ்வொரு ஸயன்ஸ் வெப்சைட்டிலும் நிறையக் கிடைக்கிறது:)
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி வெங்கட்.
ஓ யெஸ் நான் ரெடி. இப்பக் கூட எங்க டாக்டர் 15 நாள் லீவு எடுத்துக் கொண்டு ஐஸ்லாண்ட் போகிறார். அத்த்னை நாட்களிலும் படம் பிடிக்கப் போகிறாராம் அந்தக் குளிரில்:)
நாம் சும்மா இந்த லண்டன் நியூயார்க்,ரோம் எல்லாம் போய் வருவோம் சரியா ரஞ்சனி.:)
அன்பு கோமதி, ஹாலோவீனுக்கு தயாரா,?
நிறையப் படங்கள் எடுக்கலாம்.
வாழ்கவளமுடன் அம்மா.
வரணும் துரை.ஒரே ஒருதரம் சினிமாவில் பார்த்திருக்கிறேன். அதீதமான வெளிச்சங்கள்.வர்ணங்கள். கொஞ்சம் பீதியைத் தான் கிளப்பின:(
Post a Comment