Add caption |
எட்டிப் பார்த்துத் தேடி அலைந்து கண்ட நிலா |
நிலவு தெரிகிறதா:) |
Add caption |
மேகங்களோடு நிலா அம்மா |
இரண்டு மூன்று நாட்கள் மழை
இதற்கு நடுவில் முழுநிலா நமக்குக் காட்சி
தருமா. மறுபடி ஏமாற்றமா.
யோசித்தபடி இருந்தேன் நாள் முழுவதும்.
வெய்யில் அடிக்கும் போது
மழை வரும்.
இன்று நில்லாமல் வருமா நிலா என்றபடி 7 மணிக்கு மேல்
வெளியே வந்த எனக்கு லேசான மஞ்சள் வர்ணம்கண்ணில் பட்டதும்
ஆஹா வந்துவிட்டாள் என்ற பாட்டுதான் வந்தது.
பிறகென்ன ஆடாமல் நின்று படங்கள் எடுத்தாகிவிட்டது இங்கே பதிந்தும் ஆச்சு.
இன்று அவிட்ட நிலா எப்படி வருகிறது பார்க்கலாம்.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
13 comments:
அழகான நிலா...
ஆஹா.... பௌர்ணமி வந்தாச்..... அம்மாவோட படங்களும்....!
ஆவணி அவிட்டம்... முழுநிலாப்படங்கள் அற்புதம் வல்லிம்மா...
அவிட்ட நிலா தரிசனம் கிடைக்க வாழ்த்துகள் வல்லிம்மா. இங்கேயும் மழையும் மேகமூட்டமுமாகவே இருக்கிறது. இருந்தாலும் உங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது நிலா மகளுக்கும்:)!
சிறப்பான பகிர்வு பகிர்வுக்கு மிக்க
நன்றி !!
அழகான நிலா.
நிலவின் அழகே அழகுதான்..
அழகிய நிலாப்படங்கள் .அம்மா..
பௌர்ணமி வந்துவிட்டுப் போயும் விட்டது ஸ்ரீராம். நிலாதான் லேட் ஒருவேளை 9 மணிக்கு மேல வந்ததோ என்னவோ. நடுவில் ஒரே மேகக் கூட்டம்:(நன்றி மா.
நன்றி மஞ்சு. நிலா சங்கம் ஆரம்பிக்கலாமா!!
ஆஹா நன்றி ராமலக்ஷ்மி.
ஆமாம் அவளைப் பார்க்கும் போது மனதில் எழும் அலைகள் சொல்லிமுடியாது.:)அவிட்ட நிலா இல்லையானால் சதய நிலா பிடிக்க முடிகிறதா பார்க்கலாம்.!!!
நன்றி அம்பாள் அடியாள்.
சுமாரான படங்களையும் பாராட்டி இருப்பது தங்கள் பெருந்தன்மை.
வரணும் கோமதி, அங்கேயும் நிலா பார்க்க முடிந்தத. அங்கே சூரியன் மறையவே நேரம் எடுக்குமே!
வாழ்கவளமுடன் அம்மா.
ஆகா! நிலாநிலா ஓடிவா....
நிலாவைக்கண்டால் உங்கள் நினைவுதான் வருகின்றது:) மகிழ்கின்றோம்.
Post a Comment