Blog Archive

Thursday, August 22, 2013

நாளை பௌர்ணமி ஆவணி நிலா

Add caption
எட்டிப் பார்த்துத் தேடி அலைந்து கண்ட நிலா
நிலவு  தெரிகிறதா:)
Add caption
மேகங்களோடு  நிலா அம்மா

இரண்டு மூன்று நாட்கள் மழை
இதற்கு நடுவில் முழுநிலா நமக்குக் காட்சி
தருமா. மறுபடி ஏமாற்றமா.
யோசித்தபடி  இருந்தேன் நாள் முழுவதும்.
 வெய்யில் அடிக்கும் போது
மழை வரும்.
இன்று நில்லாமல் வருமா நிலா  என்றபடி 7 மணிக்கு மேல்
வெளியே வந்த எனக்கு லேசான மஞ்சள் வர்ணம்கண்ணில் பட்டதும்
ஆஹா வந்துவிட்டாள்  என்ற பாட்டுதான் வந்தது.
பிறகென்ன ஆடாமல் நின்று படங்கள் எடுத்தாகிவிட்டது இங்கே பதிந்தும் ஆச்சு.
இன்று அவிட்ட நிலா  எப்படி வருகிறது பார்க்கலாம்.:)



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான நிலா...

ஸ்ரீராம். said...

ஆஹா.... பௌர்ணமி வந்தாச்..... அம்மாவோட படங்களும்....!

கதம்ப உணர்வுகள் said...

ஆவணி அவிட்டம்... முழுநிலாப்படங்கள் அற்புதம் வல்லிம்மா...

ராமலக்ஷ்மி said...

அவிட்ட நிலா தரிசனம் கிடைக்க வாழ்த்துகள் வல்லிம்மா. இங்கேயும் மழையும் மேகமூட்டமுமாகவே இருக்கிறது. இருந்தாலும் உங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது நிலா மகளுக்கும்:)!

அம்பாளடியாள் said...

சிறப்பான பகிர்வு பகிர்வுக்கு மிக்க
நன்றி !!

கோமதி அரசு said...

அழகான நிலா.

மகேந்திரன் said...

நிலவின் அழகே அழகுதான்..
அழகிய நிலாப்படங்கள் .அம்மா..

வல்லிசிம்ஹன் said...

பௌர்ணமி வந்துவிட்டுப் போயும் விட்டது ஸ்ரீராம். நிலாதான் லேட் ஒருவேளை 9 மணிக்கு மேல வந்ததோ என்னவோ. நடுவில் ஒரே மேகக் கூட்டம்:(நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மஞ்சு. நிலா சங்கம் ஆரம்பிக்கலாமா!!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா நன்றி ராமலக்ஷ்மி.
ஆமாம் அவளைப் பார்க்கும் போது மனதில் எழும் அலைகள் சொல்லிமுடியாது.:)அவிட்ட நிலா இல்லையானால் சதய நிலா பிடிக்க முடிகிறதா பார்க்கலாம்.!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி அம்பாள் அடியாள்.
சுமாரான படங்களையும் பாராட்டி இருப்பது தங்கள் பெருந்தன்மை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி, அங்கேயும் நிலா பார்க்க முடிந்தத. அங்கே சூரியன் மறையவே நேரம் எடுக்குமே!
வாழ்கவளமுடன் அம்மா.

மாதேவி said...

ஆகா! நிலாநிலா ஓடிவா....

நிலாவைக்கண்டால் உங்கள் நினைவுதான் வருகின்றது:) மகிழ்கின்றோம்.