Blog Archive

Thursday, August 09, 2012

மழை உலா

 


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

16 comments:

அப்பாதுரை said...

அழகான படங்கள். இடம் பெயரைச் சொல்லியிருக்கலாமோ?

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. வேறெங்கே எங்க பேட்டைதான்.
ஸ்பீக்கர் அடாப்டர்,நெட்கியர் அடாப்டர் எல்லாம் வாங்க கிளம்பினோம்.ராயப்பேட்டை ஹை ரோட்டில் சிங்வி கடையில் மின் உபகரணங்கள் கிடைக்கும். வண்டியை எடுத்ததும் அமிர்தமான தூறல். வண்டியிலிருந்தபடி எடுத்த படங்கள்.லஸ்ஸும், கச்சேரி ரோடும்:)
பதிவே போட்டு இருக்கலாம் இல்ல:)

ஸ்ரீராம். said...

சென்னையில் மழைக்காலம்.... படங்கள் குளுமையாக இருக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், இன்னும் ஷார்ப் ஆக எடுக்கணும்னு நினைத்தேன். அதுவும் மழைத்துளி தரையில் பட்டுத் தெறிப்பதை எடுக்கச் சிரமப்பட்டாலும்

கிடைத்தது என்னவோ கொஞ்சம் தான் :0)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மழை உலா... படங்கள் அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை குளிர்விக்கும் படங்கள்-அருமை அம்மா...

நன்றி…

கோமதி அரசு said...

மழை உலா நன்றாக இருக்கிறது.
நேற்று எங்கள் ஊரிலும் நல்ல மழை.
கண்ணன் எல்லோரும் வாழ நல்ல மழை தரட்டும்.

சாந்தி மாரியப்பன் said...

படங்கள் அழகாருக்கு வல்லிம்மா..

மாதேவி said...

உங்கள் ஊர் மழையில் நனைந்து சிலிர்த்தோம்.

ராமலக்ஷ்மி said...

மழை உலாவின் மனம் நனைந்தது. அத்தனையும் அழகு.

துளசி கோபால் said...

அடடா..... சூப்பரா இருக்குப்பா படங்கள்!

மல்லிப்பூ 10 ரூதானா!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கவிதை வீதி சௌந்தர்.

வல்லிசிம்ஹன் said...

மழை தரும் மகிழ்ச்சி என்னைப் படங்கள் எடுக்க வைத்தன தனபாலன்.
கையில் காமிராவும் இருந்ததுதான் அதிசயம்:)

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் பிறக்கும் போது மழை வராமல் இருக்குமா கோமதி.
ஆழிமழைக் கண்ணன் வரப்போகும் மழைமாதங்களுக்குக் கருணை செய்ய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். உங்க ஊர் மழை எப்படி இருக்குப்பா.

வாங்க மாதேவி உங்கள் ஊரில் மழை உண்டா. இருந்தால் எழுதுங்களேன்.

மழை அழகுதான். இடி முழங்குவதற்குள் வீட்டுக்குள் வந்துவிட்டோம் ராமலக்ஷ்மி:)

வல்லிசிம்ஹன் said...

மல்லிப்பூ 20 விற்று வந்தது. அதற்கு இது தேவலை இல்லையா துளசி!!!!