Blog Archive

Monday, October 24, 2011

என் தமிழ்மண தரவரிசை....

நானும் எங்கள் குடும்பமும்  முன்னேறணும் என்று  முயன்று வெற்றியும் கண்ட என் மாமனாரும் மாமியாரும்
நட்சத்திரவாரம் ஆரம்பிக்கையில் 285முடிகையில் 115!!!! 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

23 comments:

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா:)!

சாந்தி மாரியப்பன் said...

நட்சத்திர வாழ்த்துகள் வல்லிம்மா..

குமரன் said...

இணையத்தில் உலவும் நேரம் மிக குறைவு. ஆகையால், இந்த ஒரு வாரத்தில், இரண்டு பதிவுகளைப் படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். இந்த வலையுலகத்தில் எனக்கு பிடித்த அம்சங்களில் ஒன்று, அனைத்து தளங்களிலும் உள்ளவர்கள் எழுதுகிறார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
மிக மிக நன்றி உங்கள் எல்லொருடைய ஆதரவுடந்தான் நட்சத்திரம் ஒளிர முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

சாரல், என்னாலயே இந்த நம்பரை நம்ப முடியலை:) பள்ளியிறுதியில் 75% வாங்கின மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு திரு நொந்தகுமாரன்.
நல்ல எழுத்துக்களைப் படிப்பதில் தொந்தரவு ஏதும் இல்லை.
நீங்களும் பைத்தீர்கள் என்பதில் எனக்குப் பெருமையே. மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கு நட்சத்திர வாழ்த்துகளைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
நொந்தகுமாரன், மனம் நிறைந்த வாழ்த்துகள் இந்த வார நட்சத்திரத்திற்கு.

ஆமினா said...

வாழ்த்துக்கள் :-)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆமீனா. வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

தரவரிசையில் முன்னேற்றம் அடைந்தமைக்கு வாழ்த்துகள் வல்லி. உங்கள் எழுத்தின் வலிமை அனைவரையும் கட்டி இழுக்கிறது. நல்லபடியாக நக்ஷத்திர வாரம் முடித்தமைக்கும் வாழ்த்துகள்.

Chitra said...

Congratulations!


இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

தர வரிசைப் பட்டியலில் முன்னேறியமைக்கு எங்கள் வாழ்த்துகளும். இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்வாழ்த்துகள் அம்மா....

என்னுடைய தமிழ்மணம் தரவரிசையிலும் மிகுந்த முன்னேற்றம். 108 இருந்தது இன்று 17..!!

குறையொன்றுமில்லை. said...

கங்க்ராட்ஸ். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.
இன்னிக்கு 117 ஆகிட்டதுப்பா:)
ஒரு நாள் கூத்துக்கு மீசை வைத்த மாதிரி:)

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மி மா, ஸ்ரீராம், வெங்கட், சித்ராமா வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிப்பா.
இன்னிக்குக் கீழ இறங்கிவிட்டேன் பா. 117 ஆம் இடம். ஹா ஹா.

ராமலக்ஷ்மி said...

ட்ராஃபிக் ரேங்க் என்றாலே முன்னும் பின்னும் போய்க் கொண்டுதானிருக்கும் வல்லிம்மா. எப்படியானாலும் எங்கள் மனதில் உங்கள் எழுத்து முதலாம் வரிசையில்!!

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா, பிரமாதமான முன்னேற்றம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நன்றி மா.
சக்கரம் என்று வைத்துக் கொள்ளலாமா.

நல்ல எழுத்துக்கு என்றுமே வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும்.தை நான் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க செந்தில்குமார். முதல் ராங்க்
காரர் என்னைப் பாராட்ட வந்ததற்கு ரொம்பவே சந்தோஷமா இருக்குமா.
நானும் இன்னும் முயலுகிறேன்.

இதே இடத்திலாவது இருக்க ஒரு முயற்சி!

Jaleela Kamal said...

போட்டோ சூப்பரா இருக்கு
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

அதனால் என்ன வல்லி? ஒவ்வொரு சமயம் உடல்நிலை, வெப்பநிலைனு எல்லாமும் ஏறி இறங்கறாப்போல் இதுவும் ஏறி இறங்கும். என்னைப் பொறுத்தவரையிலும் இதெல்லாம் பார்க்கிறதே இல்லை. தமிழ்மணம் பக்கம் போறதையே விட்டாச்சு.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துகள் வல்லிம்மா..