எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
இன்றைய நாளுக்குப் பொருத்தமான செய்திகளுடன் படங்கள். அருமை.சுதந்திர நாள் வாழ்த்துகள்!!!
அன்பு ராமலக்ஷ்மி,நன்றிமா. சமீபத்தில் பாரீஸ் சென்றபோது எடுத்த படங்கள்.சுதந்திரம் மிகவும் வேண்டிய ஒன்று அல்லவா.அதுதான் பதிவிட்டேன்.உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகள். உலகம் சுற்றும் வாலிபி!! ;-))))அந்த மாடிப்படிகள் படம் அருமை!! சட்டுனு பார்த்தப்போ, படி மாதிரி இல்லாம, ஏதோ கண்ணாடிகளை அடுக்கி வச்சா மாதிரி இருந்துது.
உண்மையிலியே அவை ஸ்வரோஸ்கி கற்களினால் அமைந்த படிகள் தான் ஹுசைனம்மா.:)இந்தக் கடையில் தான் 6 வயூரோக்கள் மதிப்பு கொண்ட் மோதிரம் ஒன்றை எடுத்து வாங்க நினைத்த போது,கடைக்காரர் சிரித்தார். மாற்றிப் படித்துவிட்டீர்கள் .அது 90 யூரோக்கள் என்றார். வெட்கமாகிவிட்டது.)))
படிகளின் படம் அழகாய் இருக்கிறது. செய்தியைப் அழகிய படங்களில் பொதிந்து தந்திருப்பது அழகு.
ஸ்வரோஸ்கி படிகள் பார்க்க ரொம்ப அசத்தலா இருக்கு வல்லிம்மா :-)இன்னிக்கும் சுதந்திரதின வாழ்த்துகள் சொல்லிக்கலாமில்லையா :-))
Post a Comment
6 comments:
இன்றைய நாளுக்குப் பொருத்தமான செய்திகளுடன் படங்கள். அருமை.
சுதந்திர நாள் வாழ்த்துகள்!!!
அன்பு ராமலக்ஷ்மி,
நன்றிமா. சமீபத்தில் பாரீஸ் சென்றபோது எடுத்த படங்கள்.
சுதந்திரம் மிகவும் வேண்டிய ஒன்று அல்லவா.
அதுதான் பதிவிட்டேன்.
உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
உலகம் சுற்றும் வாலிபி!! ;-))))
அந்த மாடிப்படிகள் படம் அருமை!! சட்டுனு பார்த்தப்போ, படி மாதிரி இல்லாம, ஏதோ கண்ணாடிகளை அடுக்கி வச்சா மாதிரி இருந்துது.
உண்மையிலியே அவை ஸ்வரோஸ்கி கற்களினால் அமைந்த படிகள் தான் ஹுசைனம்மா.:)
இந்தக் கடையில் தான் 6 வயூரோக்கள் மதிப்பு கொண்ட் மோதிரம் ஒன்றை எடுத்து வாங்க நினைத்த போது,
கடைக்காரர் சிரித்தார். மாற்றிப் படித்துவிட்டீர்கள் .அது 90 யூரோக்கள் என்றார். வெட்கமாகிவிட்டது.)))
படிகளின் படம் அழகாய் இருக்கிறது. செய்தியைப் அழகிய படங்களில் பொதிந்து தந்திருப்பது அழகு.
ஸ்வரோஸ்கி படிகள் பார்க்க ரொம்ப அசத்தலா இருக்கு வல்லிம்மா :-)
இன்னிக்கும் சுதந்திரதின வாழ்த்துகள் சொல்லிக்கலாமில்லையா :-))
Post a Comment