Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் புது ஆரம்பம்..3 இரவும்பகலும்
வல்லிசிம்ஹன் இரவும் பகலும் இவை எல்லாம் நலமே. இந்தக் கதையின் ஆதாரமாக இன்னோரு கதை உண்டு. 1976இல் என் தாய்க்கு 60 பூர்த்தியானது. இந்த நிகழ்வுக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

6 comments:
இன்றைய நாளுக்குப் பொருத்தமான செய்திகளுடன் படங்கள். அருமை.
சுதந்திர நாள் வாழ்த்துகள்!!!
அன்பு ராமலக்ஷ்மி,
நன்றிமா. சமீபத்தில் பாரீஸ் சென்றபோது எடுத்த படங்கள்.
சுதந்திரம் மிகவும் வேண்டிய ஒன்று அல்லவா.
அதுதான் பதிவிட்டேன்.
உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
உலகம் சுற்றும் வாலிபி!! ;-))))
அந்த மாடிப்படிகள் படம் அருமை!! சட்டுனு பார்த்தப்போ, படி மாதிரி இல்லாம, ஏதோ கண்ணாடிகளை அடுக்கி வச்சா மாதிரி இருந்துது.
உண்மையிலியே அவை ஸ்வரோஸ்கி கற்களினால் அமைந்த படிகள் தான் ஹுசைனம்மா.:)
இந்தக் கடையில் தான் 6 வயூரோக்கள் மதிப்பு கொண்ட் மோதிரம் ஒன்றை எடுத்து வாங்க நினைத்த போது,
கடைக்காரர் சிரித்தார். மாற்றிப் படித்துவிட்டீர்கள் .அது 90 யூரோக்கள் என்றார். வெட்கமாகிவிட்டது.)))
படிகளின் படம் அழகாய் இருக்கிறது. செய்தியைப் அழகிய படங்களில் பொதிந்து தந்திருப்பது அழகு.
ஸ்வரோஸ்கி படிகள் பார்க்க ரொம்ப அசத்தலா இருக்கு வல்லிம்மா :-)
இன்னிக்கும் சுதந்திரதின வாழ்த்துகள் சொல்லிக்கலாமில்லையா :-))
Post a Comment