Blog Archive

Friday, March 11, 2011

இன்னும் கதவுகள்

சுமைகளைச் சுமக்கும்  அலமாரிக் கதவு:)
எங்க வீட்டு இசைத்தட்டுகளையும்  திரைப்பட சிடிக்களையும் காக்கும் கதவுகள்.
ஊறுகாய்களைக் காக்கும் கதவுகள்
பரண்  கதவு. பொக்கிஷங்கள் உள்ளே இருக்கின்றன் என்று சொல்ல ஆசை.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

1 comment:

Jayashree said...

wooden துணி போடற stand ஒண்ணும் safe பக்கத்துல இருந்தா enga அம்மா வீடு போலவே இருந்திருக்கும் !!
கார் கதவு??
இப்ப இருக்கற நிலமையில் ஒரு 10 மீட்டர் அலையைப்போட்டு கடல் கதவையும் படம் போடுங்க வல்லியம்மா:((( எனக்கு நீந்த தெரியாதேன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிரிக்கறா ! கவலைப்படாதே தெரிஞ்சிருந்தும் நாங்களும் உன்னோட முழிங்கிபோயிடுவோம்னு!!:)!:((

http://www.cbc.ca/news/technology/story/2011/03/11/japan-quake-tsunami.html
எங்களுக்கு உதவ வந்த rescue team கவலையோட திரும்ப போறா . அவா குடும்பங்களும் சேஃபா இருக்கணும் வேண்டிக்கறேன்:((