அன்பு சின்ன அம்மிணி, அன்பு மாதேவி, அன்பு கண்ணகி, அன்புத் தங்கச்சி கோமதி, அன்பு கீதா, அன்பு கோபிநாத் எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்,ஆசிகளும்.
நன்றி மேம், பெயருக்கான பாராட்டு பெற்றோருக்கே! என் வீட்டுக்கு(நெதர்லாந்து) கட்டாயம் வாங்க, வலை வீடு இல்லை, ஏன்னா, நான் வெறும் ரசிக மணி ;) மட்டும் தான்! உங்களுடைய எல்லா பதிவையும் படிச்சிட்டேன்!!! சுபெர்ப்!
23 comments:
மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள் சிங்கம் & சிங்கி கம்பெனிக்கு:-)
திருமணநாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா
டீச்சருக்கு அவங்க வீட்ல போய் சொல்லிக்கறேன்.
வல்லிசிம்ஹன் தம்பதிகள்.
துளசி கோபால்.
உங்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அழகுப்படங்கள்..
நன்றிப்பா துளசி
சிங்கத்துக்கு ஒரு வழியும் சிங்கிக்கு ஒரு வழியும் எப்பவும் உண்டு.
தனிதனியா ஹனிமூன் சந்தோஷமாக் கொண்டாடுவோம்:)
வல்லி அக்கா உங்கள் ஆசிகள் எங்களுக்கு மனமகிழ்ச்சியை தருகிறது.
உங்களுக்கு எங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!!
பேத்தியின் தோழர்களும்,துளசி அவர்களின் செல்லங்களும் அழகு.
மனமார்ந்த வாழ்த்துக்கள் வல்லிம்மா ;))
டீச்சருக்கு இங்கையும் ஒரு வாழ்த்து ;))
இனிய மணநாள் வாழ்த்துகள் சிங்கத்துக்கும், சிங்க ராணிக்கும். வணங்கிக் கொள்கிறோம். துளசிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்பு சின்ன அம்மிணி,
அன்பு மாதேவி,
அன்பு கண்ணகி,
அன்புத் தங்கச்சி கோமதி,
அன்பு கீதா,
அன்பு கோபிநாத்
எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்,ஆசிகளும்.
உங்களுக்கும் சிம்மருக்கும் நல்வாழ்த்துக்கள் வல்லியம்மா.
ரீச்சருக்கு இங்கும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நாச்சியார் மேம்,உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்- உங்கள் புதிய வாசகி எழிலரசி பழனிவேல்
அன்பு மௌலி, ரொம்ப நன்றி. உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் ஆசிகள்.
வாங்க எழிலரசி,
யப்பா என்ன அழகான பெயர். உங்க வீட்டுக்கும் வரேன். ரொம்ப நன்றிமா.
Happy wedding anniversary Mrs Simhan.
latea sonnalum latesta solren thirumana vazhtugal
வரணும் ஜயஷ்ரீ.
வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.
Thanks L.K.
all our blessings go your way.
சிங்கத்துக்கும், சிங்கத்தோட ரிங்குமாஸ்டருக்கும் திருமணநாள் வாழ்துக்கள். டீச்சருக்கும் ஒரு வாழ்த்துக்கள்.....:)
நன்றி மேம், பெயருக்கான பாராட்டு பெற்றோருக்கே!
என் வீட்டுக்கு(நெதர்லாந்து) கட்டாயம் வாங்க, வலை வீடு இல்லை,
ஏன்னா, நான் வெறும் ரசிக மணி ;) மட்டும் தான்!
உங்களுடைய எல்லா பதிவையும் படிச்சிட்டேன்!!! சுபெர்ப்!
நெதர்லாண்ட் தானே, வந்தாப் போச்சு.
உங்க ஊருக்குப் பக்கத்தில ஸ்விஸ் ல தான் எங்க மகனார் குடும்பத்தோட இருக்கார். செங்கென் விசா வாங்கிண்டு வரேன்.:)
உங்கள் பெற்றோருக்கும் என் பாராட்டுகள். வலைப்பூ ஆரம்பியுங்கள். அழகாக இருக்கும். எழிலரசி.
தக்குடு பாண்டிக்கு எங்கள் மனமார்ந்த ஆசிகள். அடுத்த வருடம் தங்க்ஸோட வாங்க.:)
இனிய மணநாள் வாழ்த்துக்கள் சொல்லி ஆசிகளை வாங்கிக் கொள்கிறேன், தாமதமானாலும்:)!
வாங்கப்பா ராமலக்ஷ்மி. ஆசிகள் வழங்க நாங்க ரெடி. இதோ இப்ப வந்துடும் பங்களூருக்கு.:)
நன்றிம்மா.
Post a Comment