Blog Archive

Monday, September 14, 2009

செப்டம்பர் புகைப் படப் போட்டிக்கு சில்ஹௌட்


இதுவா

இதுவா


இதுதானா



இல்லை இதுவா.:)




கருப்பு அடிக்கிறது.




எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

12 comments:

துளசி கோபால் said...

நாலாவது நல்லா இருக்கு. ஆனால்.......... மின்சாரக் கம்பி குறுக்கே புகுந்துருச்சு.

தென்னை ஜோர். எனக்குப் பிடிச்சிருக்கு.

ஆயில்யன் said...

தென்னை :))

Jayashree said...

moonavathu thennamaram better silhoutte Mrs Simhan

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி.
மின் கம்பி தலை நீட்டி விட்டது.

தென்னை மரம் நல்லா இருக்கு. ஃபோகஸ் போறாதுன்னு தோன்றுகிறது.

Anonymous said...

தென்னை தான் என் சாய்ஸும் வல்லிம்மா

ராமலக்ஷ்மி said...

என்னையும் கவர்ந்தது தென்னையே:)!

கோமதி அரசு said...

என்னை கவர்ந்தது தென்னையும்,
வானமும்.

திவாண்ணா said...

அட போங்கப்பா! நான் சொல்ல வந்ததை எல்லாருமே முன்னேயே சொல்லிட்டிங்க!
:-)

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் தென்னைதான் பிடித்ததுப்பா.
நன்றி ராமலக்ஷ்மி,
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஆயில்யன்.
நன்றி தம்பி வாசுதேவன்:)
நன்றி கோமதி.
வானம் வெளிறி இருந்ததால் தென்னை கறுப்பு தெரிகிறது!!!

வல்லிசிம்ஹன் said...

thank you.
Jayashree thennamaram it is:)

Anonymous said...

தென்னை பிரமாதம்!வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பத்மா ஹரி.