
பூமி பாரம் தாங்கி நம்மைக் காப்பாற்றும் அத்தனை தேவியருக்கும் நம் வணக்கங்களையும் அவர்கள் பதங்களில் பணிவதையும் செய்து துதிப்போம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே .
நவராத்திரி நாயகிகள் வாழ்க.





tதிரு அயிந்தை நாயகி ஹேமாமபுஜதாயார் தாயார்
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
10 comments:
//பூமி பாரம் தாங்கி நம்மைக் காப்பாற்றும் அத்தனை தேவியருக்கும்
நம் வணக்கங்களையும் அவர்கள்
பதங்களில் பணிவதையும் செய்து
துதிப்போம்.//
பணிந்து துதித்தோம்.
பாடங்கள் அருமை.
தேவியர் தரிசனத்துக்கு நன்றி!
அத்தனை படங்களும் கொள்ளை அழகு.
உண்மைதான் எத்தனை அலங்காரம் செய்தாலும் அழகு கூடிக்கொண்டே போகிறது இந்தத் தேவியர்களுக்கு.
நன்றி கோமதி.
நவராத்திரி நல்வாழ்த்துகள்
அழகனுக்கு அழகு சேர்பவளின் அழகை வார்தையால் சொல்லவும் முடியுமோ. Beautiful Mrs Simhan!.நாலாம் ஐந்தாம், ஆறாம் நாட்க்களிலும் லக்ஷ்மி தானே ? இல்லையா?
நன்றி ராமலக்ஷ்மி.
நான் போட்டு இருப்பது சில தேவியர்தாமே.
இன்னும் நூற்றுக்கணக்கில் அழகு தெய்வங்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். படங்கள் கூகிள் ஆண்டவன் தயவில்:)
ஆமாம் ஜயஸ்ரீ. நாலு,ஐந்து, ஆறு இந்த மூன்று நாட்களும் அவளுக்கெ.
அப்பாடி! எத்தனை அழகு! நன்றி அம்மா.
நன்றிம்மா கவிநயா. ஒவ்வொரு தாயார் பெயரும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
அவசத்தில் விட்டு விட்டது.
எப்படியிருந்தால் என்ன
மகாலக்ஷ்மி எல்லா ரூபத்த்லியும் இருக்கிறாள்.!
மஹா லக்ஷ்மித் தாயாரின் அருமையான சேவை கிட்டியது நன்றி வல்லியம்மா. ஆண்டாளின் தரிசனமும் அருமை, அருமை.
நன்றி கைலாஷி. நீங்கள் வந்து பார்த்ததுதான் மகிழ்ச்சி.
Post a Comment