ஏம்ப்பா...ஒல்லியா இருப்பது முக்கியமா ? இல்லை சந்தோஷமா இருப்பது முக்கியமா?
சந்தோஷமா இருப்பதால் நாம் எடை கூடுனோம் என்றால் நம்ம வயசில் ஒல்லியா இருக்கறவங்க துக்கத்தோட இருக்காங்கன்றதுதானே உண்மை.
குண்டோ ஒல்லியோ எல்லாம் அவரவர் குடும்ப வாகு.
குண்டா இருப்பவர்கள் ஏற்கெனவே குண்டா இருக்கோமேன்னு நொந்துக்கிட்டு இருப்பாங்க. இதுலே தான் ஒல்லியா இருப்பதால் அடுத்தவங்களை இளக்காரமா நினைப்பது தப்பில்லையா?
ஏன் இப்படி ஒல்லியா சனிக்கிழமை சாவுறமாதிரி இருக்கே? துக்கமான வாழ்க்கையான்னு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?
இங்கிதம் தெரியாதவர்கள் உலகில் நிறையப்பேர் இருக்காங்க(-:
எங்கூர்லே முந்தியெல்லாம் வயசாகியும் குச்சி மாதிரி இருக்கப்பட்டவங்களை என்ன சொல்வாங்க தெரியுமா?
உடம்பெல்லாம் வினையும் கெட்ட எண்ணமும். அதான் திங்கறது எதுவும் உடம்புலே ஒட்டலை(-:
ஆமாம்பா. துளசி, அன்னிக்கு சோகமா இருந்தது. ஒரு நாள் சோகத்தில இளைச்சதா சரித்திரமே இல்லையே.:)
அப்பாடி எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்ல ஆளு கிடச்சாங்களே அதைச் சொல்லணும்.!! பிள்ளையாரைச் சுருக்கவில்லை. டெம்ப்ளேட் ஒரே தடியா(:)) ஆட்டம் போடுது. மாத்திடறேன்:)
பிள்ளையாரை மூணு அவதாரமா மாத்திட்டேன்:) ஓகேயா. அந்த சினேகிதி இப்ப பெரிய ஆபீசரா ரிசர்வ் பாங்க்ல வேலை செய்யறாங்க. பணம்,தங்கம் எல்லாம் நிறைய பார்த்து உடம்பு இளைச்சுட்டாங்களோ என்னவோ!!
என்னத்தைச் சொல்ல, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுக்கு வந்தா பதிவே திறக்கலை, என்னனு பார்த்தா பிள்ளையார், இன்னும் என்னோட "சேத்தி" விடலை போல! :))))))
போகட்டும் அருமையா இருக்கார் பிள்ளையாரும், அவரைப் பத்தின பதிவும். நானும் உங்க கட்சி தான். ஆனால் ஒண்ணு, குண்டா இருக்கிறதிலே நான் அனுபவிச்ச, அனுபவிக்கும் சங்கடம் என்னன்னா, எனக்கு மட்டும் நல்லா வேலை செய்யமுடியும், நிறையவும் செய்யமுடியும், உடம்பு களைச்சுப் போகாதுனு மத்தவங்க நினைக்கிறது தான்! :)))))))) மத்தபடி நான் குண்டா இருக்கிறதிலே பிரச்னை எதுவும் இல்லை.
வாங்கப்பா சின்ன அம்மிணி, ஆடும் புல்லும், மலையும் ஒரு சிம்பாலிக்கா போட்டு இருக்கேன். ஆடு மாதிரி புல்லைச் சாப்பிடணும். மலைமேல ஹைக்கிங் போகணும். உடலை நல்லா வச்சிக்கணும்னு:)
I think your friend wanted to be admired by you. For being slim and not changing. I am sure you let her down.
Did she have some kind of old score to settle? :-)
Change is the essence oflife. Please have a look at all those old photographs in our twenties and thirties. Imagine if you were like that now? You will have a good laugh.
Please , take care. It is better to be plump and healthy. And write nice blogs.
Being officer in RBI is not so great. Three are almost thousands there. But feeling sorry for being plump is not nice.
You are healthy and happy and that is all that matters.
Cheers.
Agree with Tulasi madam's comments totally.By the way I am fat and happy :-)
ஆமாம்மா. பாவம். தன் வாழ்க்கையும் பார்த்துக் கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையிலும் புகுந்து அவர்கள் பிரச்சினையைத் தலை மேல் போட்டுக் கொண்டு....கஷ்டம்தான்:) பிள்ளையார் அழகா இருக்கார் இல்லையா. நன்றிம்மா மௌலி.
22 comments:
test
ஏம்ப்பா...ஒல்லியா இருப்பது முக்கியமா ? இல்லை சந்தோஷமா இருப்பது முக்கியமா?
சந்தோஷமா இருப்பதால் நாம் எடை கூடுனோம் என்றால் நம்ம வயசில் ஒல்லியா இருக்கறவங்க துக்கத்தோட இருக்காங்கன்றதுதானே உண்மை.
குண்டோ ஒல்லியோ எல்லாம் அவரவர் குடும்ப வாகு.
குண்டா இருப்பவர்கள் ஏற்கெனவே குண்டா இருக்கோமேன்னு நொந்துக்கிட்டு இருப்பாங்க. இதுலே தான் ஒல்லியா இருப்பதால் அடுத்தவங்களை இளக்காரமா நினைப்பது தப்பில்லையா?
ஏன் இப்படி ஒல்லியா சனிக்கிழமை சாவுறமாதிரி இருக்கே? துக்கமான வாழ்க்கையான்னு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?
இங்கிதம் தெரியாதவர்கள் உலகில் நிறையப்பேர் இருக்காங்க(-:
எங்கூர்லே முந்தியெல்லாம் வயசாகியும் குச்சி மாதிரி இருக்கப்பட்டவங்களை என்ன சொல்வாங்க தெரியுமா?
உடம்பெல்லாம் வினையும் கெட்ட எண்ணமும். அதான் திங்கறது எதுவும் உடம்புலே ஒட்டலை(-:
சொல்ல விட்டுப்போச்சு....
பிள்ளையார் சூப்பர்.
அவரை ஒல்லியாக்கணுமா? :-)))))
ஆமாம்பா. துளசி,
அன்னிக்கு சோகமா இருந்தது.
ஒரு நாள் சோகத்தில இளைச்சதா சரித்திரமே இல்லையே.:)
அப்பாடி எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்ல ஆளு கிடச்சாங்களே அதைச் சொல்லணும்.!!
பிள்ளையாரைச் சுருக்கவில்லை. டெம்ப்ளேட் ஒரே தடியா(:))
ஆட்டம் போடுது. மாத்திடறேன்:)
புள்ளையாரை ஏன்ப்பா சுருக்கணும்? படம் நல்லாத்தானே இருக்கு.
தோழி பிள்ளையாரையும் ஒல்லி ஆக்குவாங்களான்னு கேட்டேன்:-)))))
பிள்ளையாரை மூணு அவதாரமா மாத்திட்டேன்:)
ஓகேயா.
அந்த சினேகிதி இப்ப பெரிய ஆபீசரா ரிசர்வ் பாங்க்ல வேலை செய்யறாங்க.
பணம்,தங்கம் எல்லாம் நிறைய பார்த்து உடம்பு இளைச்சுட்டாங்களோ என்னவோ!!
இருக்கட்டுமே....
பதவியால் மட்டும்தான், மனுசனுக்கு மதிப்பா?
என்னமோ போங்க.....
அட எங்க பிடிச்சிங்க பிள்ளையாரை...அட்டகாசம் ;))
தொடரும்ன்னு போட்டுவிட்டு கூடவே சங்கடங்கள்ன்னு போட்டா எப்படிம்மா அதை தொடர சொல்ல எங்களால முடியும் ;(
Thank you,
earn at home.
கோபிம்மா,
நான் வேற எங்க தேடுவேன். கூகிள் ஆண்டவர்தான் உதவறார். இவரை
ஃபோட்டொ பக்கெட் ல பிடிச்சேன்.
சங்கட நாசன கணேசனைப் படமாப் போட்டுட்டு கவலைப் படலாமா.
சரியாகிவிடும். குண்டா இருந்தா நம்ம பிரச்சினையை விட
நம்மளைப் பார்க்கறவங்களுக்கு
இன்னும் சங்கடமாப் போயிடுது:))
அதைச் சொன்னேன்!!!!
என்னத்தைச் சொல்ல, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுக்கு வந்தா பதிவே திறக்கலை, என்னனு பார்த்தா பிள்ளையார், இன்னும் என்னோட "சேத்தி" விடலை போல! :))))))
போகட்டும் அருமையா இருக்கார் பிள்ளையாரும், அவரைப் பத்தின பதிவும். நானும் உங்க கட்சி தான். ஆனால் ஒண்ணு, குண்டா இருக்கிறதிலே நான் அனுபவிச்ச, அனுபவிக்கும் சங்கடம் என்னன்னா, எனக்கு மட்டும் நல்லா வேலை செய்யமுடியும், நிறையவும் செய்யமுடியும், உடம்பு களைச்சுப் போகாதுனு மத்தவங்க நினைக்கிறது தான்! :)))))))) மத்தபடி நான் குண்டா இருக்கிறதிலே பிரச்னை எதுவும் இல்லை.
வல்லிம்மா, உங்க பதிவை திறந்ததுமே பிள்ளையார், அப்பறம் ஒரு பசும்புல்வெளி(மலைன்னு கூட சொல்லலாம்) ஆடு அப்படின்னு ஒரே படமா இருக்கு. எங்கே பதிவ காணமேன்னு பாத்தா கீழ இருக்கு. வேற ஏதாவது டெம்ப்ளேட் முயற்சி செஞ்சு பாருங்க. :)
வாங்கப்பா சின்ன அம்மிணி, ஆடும் புல்லும், மலையும் ஒரு சிம்பாலிக்கா போட்டு இருக்கேன்.
ஆடு மாதிரி புல்லைச் சாப்பிடணும்.
மலைமேல ஹைக்கிங் போகணும். உடலை நல்லா வச்சிக்கணும்னு:)
பிள்ளையாரும் போட்டு இருக்கேன் பாருங்க.:))
வரணும் கீதா, நாந்தான் நேரிலியே பார்த்தேனே. நீங்க எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்கன்னு,.
எங்க மாமியார் கூட குண்டுதான். அத்தனை வேலை அசராம செய்வாங்க.
நீங்க சொல்கிற மாதிரி பார்க்கிறவங்க கண்ணில பிரச்சினை இருந்தா நாம என்ன செய்யறது:))))
எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லை. அப்படியே மோதகம் குடுத்தா நடைய கட்டிடுவேன். :)
பிள்ளையார் ரொம்ப கலர்புல்லா இருக்கார்.
விநாயகர் அருமை. அதிலும் 3 உருவங்களாக சூப்பர் வல்லியம்மா.
உங்கள் தோழியைப் போல பலர் இருக்காங்க. எதாவது பேசணுமுன்னு ஆரம்பிச்சு இப்படி ஆகிடறதுன்னு நினைக்கிறேன்.
I think your friend wanted to be admired by you. For being slim and not changing. I am sure you let her down.
Did she have some kind of old score to settle? :-)
Change is the essence oflife. Please have a look at all those old photographs in our twenties and thirties. Imagine if you were like that now? You will have a good laugh.
Please , take care. It is better to be plump and healthy. And write nice blogs.
Being officer in RBI is not so great. Three are almost thousands there. But feeling sorry for being plump is not nice.
You are healthy and happy and that is all that matters.
Cheers.
Agree with Tulasi madam's comments totally.By the way I am fat and happy :-)
ஏன் இப்படி ஒல்லியா சனிக்கிழமை சாவுறமாதிரி இருக்கே? துக்கமான வாழ்க்கையான்னு திருப்பிக் கேட்டா எப்படி இருக்கும்?
// Thulasi . this is sooooper:;;;;:)))
அம்பி!!!!!! அம்பிதானே!!!
மோதகம் வேணுமனா ஞாயிறு வரவும்.
சூர்யாவுக்குத் தனி பார்சல்..
ஆமாம்மா. பாவம். தன் வாழ்க்கையும் பார்த்துக் கொண்டு மற்றவர்கள் வாழ்க்கையிலும்
புகுந்து
அவர்கள் பிரச்சினையைத் தலை மேல் போட்டுக் கொண்டு....கஷ்டம்தான்:)
பிள்ளையார் அழகா இருக்கார் இல்லையா. நன்றிம்மா மௌலி.
oh yes she had some scores. you are right. We did not invite her into our clan of SEVEN!!!!
Thought she would have changed .very competetive person.
I did not have that fire then. I do not now.lucky me:))
For health reasons I want to reduce.
otherwise I am happy as I am!! thank you Vetri magal. you have given me a good boost:0))
வடநாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு லட்சுமியும் விநாயகரும் சேர்ந்த படம்,
சிலை விற்பார்கள்,நீங்கள் அனுப்பியிருக்கும் படம் அழகு.
Post a Comment