
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்
அனைவருக்கும் இனிய சுதந்திரத்திருநாள்
வாழ்த்துகள்
வளமே பெறுவோம் .
வாழ்க பாரதத் திருநாடு .
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
7 comments:
அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!
சுதந்திர தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
28 வருடங்களுக்குப் பின் இந்தியாவில் இந்த நாளில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தொ(ல்)லைக் காட்சிகள்தான் கூடிக்கூடிக் கொண்டாடுது போல!!!!!
”பாரத சமுதாயம் வாழ்கவே-வாழ்கவாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே “
ஒரே ஒரு வருத்தம். உங்களைப்பற்றி எந்தவித விசயங்களும் இல்லாதது. உங்களின் பங்களிப்புகளை பார்க்கும் போது வயது முதிர்ந்த உங்கள் தௌிவான ஆசிர்வாதம் கலந்த பாராட்டு எனக்கு பரவசமாய் இருப்பதை மறுக்க முடியாது.
தேவியர் இல்லம். திருப்பூர்.
http://texlords.wordpress.com
texlords@aol.in
ஆமாம் துளசி.
தொலைக்காட்சியில் தான் இங்க சுதந்திரம்.:)
THANKS GOMATHI.
ஜோதி கணேசன், முதல் வருகைக்கு நன்றி.
ஆமாம் வயதில் முடியவள் தான் நான்.
அன்பு எல்லோரிடமும் பகிர்ந்தால் உலகம் அன்பு மயமகாதா என்னும் ஆசைதான்.
நான் திருப்பூரில் இருந்ததில்லை.
மற்றபடி உங்கள் எல்லோரையும் போலத் தமிழிலும், தமிழ் எழுத்துக்களிலும், எழுதப்பட்ட புத்தகங்களைப் படிப்பதிலும் ஆவல் அதிகம்
இருக்குமிடம் சென்னை.
Post a Comment