Blog Archive

Tuesday, August 04, 2009

வாழ்வின் ருசி சுவாரஸ்யமாகிறது


நன்றி கவிநயா. எதிர்பார்க்கவில்லை. அதனால் இனிக்கிறது. மிகவும் நன்றி.
இதை எப்படி என் பதிவில போட்டுக்கறதுனு யோசிக்கிறேன்.:)




மீண்டும் கவிநயாவுக்கு நன்றி


போட்டிருக்கிறேன்.
சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்:)
சுவாரஸ்யமான பாட்டின்னு பேர் எடுத்தாச்சு.
பதிவுக்கும் சுவாரஸ்யம் கூட்டும் இந்த அவார்ட்
உண்மையிலியே க்ரேட்!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

14 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்...:-)

சந்தனமுல்லை said...

உங்கள் இடுகைகள் சுவாரசியம்தான்..படங்களாகட்டும்..அனுபவக்குறிப்பு
களாகட்டும்..நினைவுகளாகட்டும்..எல்லாமே சுவாரசியமாகத்தான் இருக்கிறது!! :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் வல்லிம்மா :)

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி, உங்கள் இடுகைகள் மேலும் சிறப்பாக வர ஒரு ஊக்க சக்தியாக இந்த விருது இருக்கும். மேன்மேலும் நண்பர்களின் விருதுகளைப் பெறவும் வாழ்த்துகள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா.

துளசி கோபால் said...

இன்னும் கொஞ்சம் இனிப்பைச் சேர்க்கிறேன்.

இனிய வாழ்த்து(க்)கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை.
ஒரு தாத்தாபாட்டி வலைப்பதிவு ஆரம்பிக்கணும்னு நேத்திக்குத் தான் தீர்மானம் செய்து தொடங்கினேன்.
இன்னிக்குக் கவிநயா அவார்ட் கொடுத்துட்டாங்க:)
மீசை நரைச்சாலும்...சொல்லுவாங்க இல்ல. எனக்கு மீசை இல்லை. இல்லாட்டாலும்,
ஆஸ்கார் கிடைச்ச ரஹ்மான் மாதிரி ஸ்பீச் விடலாமான்னு

இடம் தேடிக்கிட்டு இருக்கேன்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி, கீதா,மௌலி,சின்ன அம்மிணி,அண்ட் துளசிம்மா.
சர்க்கரைதானே கொடுங்க கொடுங்க. பொண்ணு வரத்துக்கு முன்னால வாய்ல போட்டுக்கறேன்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வணக்கங்களோடு வாழ்த்துக்களும் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அமித்து அம்மா, ரொம்ப நன்றி ராஜா.

ராமலக்ஷ்மி said...

//ரொம்ப ச்வீட்டானவர். முக்கியமான செய்திகளை இயல்பாக சொல்லி விடுவார்.//

விருது வழங்குகையில் கவிநயா தங்களைப் பற்றிக் குறிப்பிட்டதை வழி மொழிந்து வாழ்த்துக்கிறேன் வல்லிம்மா!

Kavinaya said...

மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கிட்டு, நன்றியும் வாழ்த்துகளும் சொல்லிக்கிறேன் அம்மா :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா.
அட என்னடா இது.

மீன்fடும் என்னைத் தேர்ந்தெடுத்தற்காக நன்றி சொல்லிக்கறேன். ஓகேயா:))

மதுமிதா said...

இனிய வாழ்த்துகள் வல்லிம்மா.

ஆனா, இது என்னது தெரியலியே. லிங்க்கைக் க்ளிக்கினால் ஒரு குட்டிப்பாப்பா கணினியில் விளையாடுறாங்க.

இதுக்கு என்ன‌ செய்ய‌ணும். அதையும் சொல்லுங்க‌