எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
எங்கள் வீட்டு பூஜை அறையை நினைவுபடுத்துகிறது படங்கள். குட்டி சிற்பங்கள் கொள்ளை அழகு.
சூப்பரோ சூப்பர்! நரசிம்மரான ஆளரிப் பெருமாள் கொள்ளை அழகு!அதுவும் சின்ன அம்மிணி-க்கா கேட்ட படம் ஜொலி ஜொலிக்குது வல்லீம்மா! :)
கேட்டதும் கொடுப்பவரது படத்தை கேட்டதும் கொடுத்துவிட்டீர்கள்.. நன்றிகள் பல. :)அது என்னமோ தெரியவில்லை. உங்கள் வீட்டு லக்ஷ்மி நரசிம்மர் மனதில் அவ்வப்போது நினைவுக்கு வரும். அந்தப் படத்தை சேமித்து வைத்தும் இருக்கிறேன். :)
தெய்வீக மணம் கமழும் காட்சிக் கண்டோம்.அற்புதம்.
நன்றிம்மா சதங்கா.இன்னும் எவ்வளவோ கருத்தோடு கவனிக்க வேண்டும். அவ்வப்போது ஒரு உதவியாளர் கிடைத்தால் தேவலை:))
ஆஹா கோதையின் தோழனா. வாங்கப்பா.எல்லாம் நம்ம தேஜஸ்ல வாங்கினதுதான்.நன்றிம்மா.
படங்களைச் சேமிக்கிறீர்களா மௌலி. நல்லதுதான். இனி வித விதமாநரசிம்ஹன் அருள் புரிவான்.
நன்றிம்மா கோமதி. நீங்களும்நெல்லைக் கடவுளரைப் பற்றி எழுதுங்களேன்.
நன்றி வல்லிம்மா :)
படங்கள் ரொம்ப அழகா இருக்கு. வணங்கிக்கிறேன். நன்றி அம்மா.
வல்லிமா! நேர்ல வந்துபாக்கணும்போல இருக்கு. ரொம்ப அழகு அந்தப்பாம்பணைப்பெருமாள்! சென்னைவந்தா இந்ததடவை உங்க சந்நிதிக்கு வந்தே ஆகணும்,
அன்பு கவிநயா.நன்றிப்பா.
வாங்கப்பாயாரவது வருவார்கள் என்றால், ஷைல்ஸ்,இன்னும் பெருமாள் ஜ்வலிப்பார். ஆள் கண்ட சமுத்திரம்தான்:)
முகப்பில் பிள்ளையார் அழகாய்,பிரம்மாண்டபமாய் பார்க்க சந்தோஷமா இருக்கு வல்லியம்மா :)
வரணும் ஆயில்யன் .நம்ம மீனாட்சி பிள்ளையாச்சே. அவர் அழகுக்குக் கேட்பானேன். நன்றிம்மா.அவருக்குப் பிறந்தநாள் வேற வருது:)
Post a Comment
15 comments:
எங்கள் வீட்டு பூஜை அறையை நினைவுபடுத்துகிறது படங்கள். குட்டி சிற்பங்கள் கொள்ளை அழகு.
சூப்பரோ சூப்பர்! நரசிம்மரான ஆளரிப் பெருமாள் கொள்ளை அழகு!
அதுவும் சின்ன அம்மிணி-க்கா கேட்ட படம் ஜொலி ஜொலிக்குது வல்லீம்மா! :)
கேட்டதும் கொடுப்பவரது படத்தை கேட்டதும் கொடுத்துவிட்டீர்கள்.. நன்றிகள் பல. :)
அது என்னமோ தெரியவில்லை. உங்கள் வீட்டு லக்ஷ்மி நரசிம்மர் மனதில் அவ்வப்போது நினைவுக்கு வரும். அந்தப் படத்தை சேமித்து வைத்தும் இருக்கிறேன். :)
தெய்வீக மணம் கமழும் காட்சிக் கண்டோம்.அற்புதம்.
நன்றிம்மா சதங்கா.
இன்னும் எவ்வளவோ கருத்தோடு கவனிக்க வேண்டும். அவ்வப்போது ஒரு உதவியாளர் கிடைத்தால் தேவலை:))
ஆஹா கோதையின் தோழனா. வாங்கப்பா.
எல்லாம் நம்ம தேஜஸ்ல வாங்கினதுதான்.
நன்றிம்மா.
படங்களைச் சேமிக்கிறீர்களா மௌலி. நல்லதுதான். இனி வித விதமா
நரசிம்ஹன் அருள் புரிவான்.
நன்றிம்மா கோமதி. நீங்களும்நெல்லைக் கடவுளரைப் பற்றி எழுதுங்களேன்.
நன்றி வல்லிம்மா :)
படங்கள் ரொம்ப அழகா இருக்கு. வணங்கிக்கிறேன். நன்றி அம்மா.
வல்லிமா! நேர்ல வந்துபாக்கணும்போல இருக்கு. ரொம்ப அழகு அந்தப்பாம்பணைப்பெருமாள்! சென்னைவந்தா இந்ததடவை உங்க சந்நிதிக்கு வந்தே ஆகணும்,
அன்பு கவிநயா.
நன்றிப்பா.
வாங்கப்பா
யாரவது வருவார்கள் என்றால்,
ஷைல்ஸ்,
இன்னும் பெருமாள் ஜ்வலிப்பார். ஆள் கண்ட சமுத்திரம்தான்:)
முகப்பில் பிள்ளையார் அழகாய்,பிரம்மாண்டபமாய் பார்க்க சந்தோஷமா இருக்கு வல்லியம்மா :)
வரணும் ஆயில்யன் .
நம்ம மீனாட்சி பிள்ளையாச்சே. அவர் அழகுக்குக் கேட்பானேன். நன்றிம்மா.
அவருக்குப் பிறந்தநாள் வேற வருது:)
Post a Comment