Blog Archive

Saturday, April 12, 2008

சித்திரை நன்னாள் வாழ்த்துகள்


விநாயகன் துணையோடு விக்கினங்கள் இல்லாமல்

புதியச் சித்திரையை வரவேற்போம்.

எனது அறுபது வயது நிறைவுக்கு நீங்கள் எல்லோரும் அன்பு மழை பொழிந்து திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள்.

அன்பு துளசியும் ஜிகேயும் ஆரம்பித்த வாழ்த்துக்கள் அனுபவம் இரவு 10 மணி வரை தொடர்ந்தது.

என் மனப் பூரிப்பை மேலும் நிறைவு படுத்த தி.ரா.ச வும் ரவி கண்ணபிரானும் வந்து ஒரு சீதாகல்யாண குறுந்தகட்டையும் கொடுத்து,....

அன்பு கொண்டாடியதை மறக்க முடியாது,.

வீட்டில் தம்பி மகன் திருமண வைபவத்தில் இரண்டு நாட்கள் சென்றதால் உடனே எல்லோருக்கும் பதில், நன்றி சொல்ல முடியவில்லை.

எல்லோரும் வாழவேண்டும்

நாம் எல்லோரும் வாழ வேண்டும்!!

11 comments:

கோபிநாத் said...

வல்லிம்மா...பிறந்த நாள் எல்லாம் நல்லா என்ஜாய் பண்ணிங்களா!!!

உங்களோட ஆசிகள் தான் எங்களுக்கு எப்போதும் வேண்டும்..;))

உங்களுக்கும் சித்திரை தின வாழ்த்துக்கள் ;)

கோபிநாத் said...

வல்லிம்மா...பிறந்த நாள் எல்லாம் நல்லா என்ஜாய் பண்ணிங்களா!!!

உங்களோட ஆசிகள் தான் எங்களுக்கு எப்போதும் வேண்டும்..;))

உங்களுக்கும் சித்திரை தின வாழ்த்துக்கள் ;)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
தங்கள் அனைவருக்கும் அன்பான
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

Dear Gopinath,
thank you ma. yes I enjoyed my prescious time with my near and dears. sorrry to reply in English. :(

வல்லிசிம்ஹன் said...

Dear Johan, let the New year bring us peace and health.
thank you for the greetings. I am unable to download and create tamil keyboard and fonts. so kindly excuse.

மெளலி (மதுரையம்பதி) said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி,

இந்த வருடமும் எல்லா வருடங்களும் உங்களுக்கு சந்தோஷத்தையே கொடுக்கணும்மா.

இலவசக்கொத்தனார் said...

நீங்க பொலிட்டிகலி கரெக்ட் வாழ்த்து சொன்னாலும் நான் புத்தாண்டு வாழ்த்துகளே சொல்லிக்கிறேன், :))

வல்லிசிம்ஹன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
இந்த கொத்ஸ் கண் எதையும் மிஸ் பண்ணாது.
எனக்கென்ன பயமா:)

இதோ பிடியுங்கள் :)

இந்த சர்வதாரி ஆண்டில் எல்லா வளமும் கொத்ஸ் சார் வீட்டில் பொங்கி வர வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

புத்தாண்டு வாழ்த்துகள் வல்லி. :)))

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. உங்களுக்கும் மறுபாதிக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.