I too could not get into your site for past 3 days. Whenever I come to your site, all my windows are closed.This is a message for you to check the site.
எங்க ஊருல இன்னும் ரெண்டு வாரத்துலதாங்க வசந்த காலம். காஞ்சு போன செடிகளயும், பழுத்து உதிரும் இலைகளயும் பாத்த கண்ணுக்கு உங்க மலர்கள் புத்துணர்ச்சி கொடுக்குதுங்க.
13 comments:
இந்தப் பதிவிலேயாவது என்னோட பின்னூட்டம் வருதா பார்க்கிறேன். பேத்தி வந்துட்டாளா வீட்டுக்கு? ஆசிகள் அவளுக்கும், அவள் அம்மாவுக்கும்.
Hi Valli Looks as though there is some problem with your blog. Please check. Thank you.
I too could not get into your site for past 3 days. Whenever I come to your site, all my windows are closed.This is a message for you to check the site.
அந்த மலர் அழகாக உள்ளது. பார்த்தவுடன் சந்தோஷம்.
thank you Fairy.
sorry for this problem.
I really do not know how to rectify this.
let me call somebody else to assist me.
Thank you for your concern.
mrs.r.narasimhan
dear geetha, ippo thaan
வந்தது உங்க பின்னூட்டம். நன்றிப்பா.
வேதாளம் தேசிகன் சார் பிளாகிலே வரும். உங்களுக்குமா/
சரியாப் போச்சு.
யாரு ஏவி விட்டாங்களோ!:-0))
Hi Delphine, thank you will look into this matter. bye for now.
geeta, please click the comments, to see your pinnuuttam.
thalayaip pichukkalaam pola irukku.
ஹி,ஹி,ஹி, வள்ளி,
வேதாளத்தை நான் போய்ப் பார்த்துட்டு வந்தேனே, என்னோட பதிவிலே சரியாவே பார்க்கறதில்லையா?அப்புறம் சில பதிவிலே பின்னூட்டம் கொடுத்தாலோ பார்க்க க்ளிக் செய்தாலோ விசித்திரமான பதில் கொடுக்கும். அதான் உங்க பதிவிலே எனக்கு அடிக்கடி நடக்குது. சிரிக்க எங்கேயும் போகவே வேணாம். நம்ம பிழைப்பே சிரிப்பாச் சிரிக்குது பாருங்க.
பூக்கள் எல்லாம் பிரமாதம்.
ஒருவழியாச் சரியாச்சு போல இருக்கே.
'டச் வுட்'
எங்க ஊருல இன்னும் ரெண்டு வாரத்துலதாங்க வசந்த காலம். காஞ்சு போன செடிகளயும், பழுத்து உதிரும் இலைகளயும் பாத்த கண்ணுக்கு உங்க மலர்கள் புத்துணர்ச்சி கொடுக்குதுங்க.
ப்ளாக்கர் சரியாயிடுச்சா? ரொம்ப வேலை போல இருக்கு? அப்புறம் ஒண்ணும் எழுதலை அதான். நான் அப்புறமா வரேன்.
துளசி,
இந்தப் பதிவு சரியாப் போச்சு.
பழசு காணாமப்போனது போனதுதான்.
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
Post a Comment