Tuesday, August 15, 2006

வாழ்த்துகளுக்கு நன்றி

தேன்கூட்டில் பதிவாளர்கள்,பார்வையாளர்கள்

புதியவர்கள்,
முதியவர்கள்,
உள்நாட்டு வெளிநாட்டு
சகோதர சகோதரிகள் தோழிகளுக்கும்

சுதந்திர தின வாழ்த்துகள்.

பின்குறிப்பு;
பெயர் போட்டு வாழ்த்தியவர் யாரென்று
தெரியவில்லையே?

3 comments:

Geetha Sambasivam said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் வள்ளி.

rnatesan said...

வாழ்த்துக்கள் வள்ளி அவர்களே!!!

Sowmiya.G.Sudarsan said...

உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். எங்கே இருந்தாலும் அதை மறக்க முடியாது

சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.

வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...