சூர்யா ஜோதிகா திருமண அறிவிப்பு.
தட்ஸ் தமிழ்.காம்.
பார்த்தேன்.
செப்டம்பர் 11 ஆம் தேதி சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் என்று திரு.சிவகுமார்
அறிவிப்பு கொடுத்து இருக்கிறார்,
என்று நியூஸ்,.
தம்பதிகளுக்கு(ஆகப் போகிறவர்களுக்கு)
எங்கள் வாழ்த்துக்கள். சிவகுமார் சாருக்கும் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.
வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
பயனுள்ள செய்தி கொடுத்த உங்களுக்கு நன்றி.
அப்டியே நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
வள்ளி,
எங்க ஊரு மாப்பிள்ளை சூர்யாவிற்கு எனது வாழ்த்துக்கள்..
இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நன்றி அனுசூயா.
ஆமாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சிலரில் சிவகுமார் ஒருவர்.
அவர் பெருந்தன்மையுடன் நடத்தும் திருமணம் என்றதும் எழுதத் தோன்றியது.
just an information abt which I was happy.
நன்றி சிவபாலன்.
உங்க ஊர்க்காரரா?
அட.
அந்த ஊர்ர்க்காரர்களின் மரியாதை மிகவும் இனிமை. அம்மணி ! என்று பால்காரரிலிருந்து நம்மை விளிக்கும் போது
மதிப்புக் கூடியதுபோல ஒரு உணர்ச்சி கிடைக்கும்.
எங்கள் ஊர்க்காரரை பற்றி தகவலை தந்ததுக்கு நன்றி. Happy – me too.
Post a Comment