Saturday, July 23, 2011

கதிரவனின் பல கோணங்கள்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa
வீட்டுக்குத்
திரும்பும் நேரம் கண்ணில் பட்ட அஸ்தமனக் காட்சிகள்.

மறு
நள் மழை நாள் அகிவிட்டதால் சூரியனார் கண்ணில் படவே இல்லை.

Sunday, July 17, 2011

வெண்ணிலா ஜோதியை வீசுதே!!

moon show
Balaji  thirukkoyil.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, July 10, 2011

Newyork newark --2

நியூயார்க் போக வேண்டும் என்று தீர்மானித்ததுமே
நிறைய முட்டுக்கட்டை போட்டேன்.
லீவு நாட்களில் குழந்தைகள் எங்கயும் போகாமலேயே
இருப்பது
அவ்வளவு நல்லதில்லை நமக்கு.:)
மற்ற குழந்தைகளுக்கெல்லாம் உறவினர்கள் அமெரிக்காவுக்கு
உள்ளேயே இருக்கிறார்கள். இவர்களுக்கு அவ்வளவு நபர்கள் கிடையாது.
லாஸ்வேகாஸ் போகனுமா
நியூயார்க் வரியான்னு எனக்கு ஆப்ஷன் கொடுத்தாங்க.
லாச்வேகசில் பல இடங்களுக்கு எல்லோரும் சேர்ந்து போக முடியாது.
குழந்தைகளோடு ஹோட்டலில் ஒருவர் தங்கினால் மற்றவர்கள்
வெளியே போய் வரலாம்.
அங்கே வெய்யிலும் சுட்டெரித்துக் கொண்டு இருந்தது.
அதனால் டிஸ்னி லான்ட் போகலாம் என்றால்
எனக்கு வீல்சேர் அமைத்துக் கொடுக்கணும்.:(
நான் மாட்டேன் என்றுவிட்டேன்,.
என் குணம் நன்கு அறிந்தவள் பெண் ஒருத்திதான்:)
சரி அம்மா solrapadi
நியூயார்க்கே போகலாம் என்று முடிவுக்கு வந்து, தங்குமிடமாக நியூ ஆர்க் என்ற
இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே மாரியாத் ரெசிடென்சியில்
நான்கு நாட்கள் புக்கிங் செய்தாச்சு..
மீண்டும் வருகிறேன். நாளை பார்க்கலாம்.
Inga oru kathai irukku
souveneirs
Avasara dharisanaththukku adhika vilai!
scenes   on  Times square
Newyork  landing
Thank you:)
 வில்ல்லிருந்து புறப்பட்ட அம்போ
உங்களுக்கு மட்டுமா. எனக்கும் விருந்துதான்.:)



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
hurrying  clouds
atho anthap paravai pola vaazhavendum!
  run run run
Posted by Picasa

Tuesday, July 05, 2011

நியூயார்க் நகரம் 1

எம்பயர்
ஸ்டேட்   கட்டிடம்
ஒரு படத்தில்  இதன் பங்கு வெகு முக்கியமாக இருந்தது. அதிலிருந்து இந்த இடத்தைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசை  மிகுதியாக  இருந்தது.  எங்கள்  சிகாகோவில் சியர்ஸ்   டவர்ஸ் இருந்தாலும் இந்தக் கட்டிடத்தின் ரொமான்ஸ்  அதிகம்:)
படம் ''An Affair   to Remember''
Cary Grant &Deborah kerr
ஒரு
தெருவின் அகல நீளங்களை  அடைத்துக் கொண்டு எழுந்திருக்கும்  \கடை.
மேசிஸ்
பணத்தட்டுப் பாடு என்கிறார்கள். ஆனாலும் அமெரிக்க மக்கள் வாங்கும்
திறனை இன்னும் இழக்கவில்லை. சுதந்திர நாளுக்கான தள்ளுபடியை
அப்படியே அள்ளிச் செல்லுகிறார்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு,  கைபேசியில் தோழிகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் அநேகம்:)
குழந்தைக்கு உடை வாங்கச் சென்று
இன்னும்   நாலு பேருக்கு
  சேர்த்து  வாங்கி வந்தோம்.:)
மினி
மாடல் கண்ணாடிக் கூண்டில் ஜொலிக்கிறது.
ஸ்பைடர்மான் கார்டூனில் வரும் ரேடியோ சிடி  ஹால்.
இரண்டாயிரத்து ஒன்றில் நடந்த
நடந்த சோகத்துக்குப் பிறகு எழும் கட்டிடம்.
Add caption
Add caption
டைம்ஸ் ஸ்குவேர்
மனிதம்,மாஜிக், சந்தொ
ஷம், ஆச்சரியம்,உற்சாகம்.,உணவு,கேளிக்கை.
மீண்டும் வருவோம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நவராத்திரி பதிவு 4

வல்லிசிம்ஹன் நவராத்திரி நல் நாட்கள் வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  நவராத்திரி நல்  நாட்கள்  +++++++++++++++++++++++++++++++ சின...