Saturday, June 27, 2026

குடும்பம் 1997


வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமுடன் வாழ வேண்டும்.

1996இல்   அப்பாவின் முயற்சியால்  மகள் திருமணம் ஒரே நாளில்
தீர்மானம் ஆகி 
அடுத்த 15 நாட்களில்  நாளும் குறிக்கப் பட்டது.
தம்பிகள் இருவரும் மாவிலைத் தோரணம்   தயார் செய்கிறார்கள்
எப்போதுமே சிரித்த முகத்துடன் அம்மா.
ஆரத்தி எடுக்கும்  என் சின்ன மாமியார்
பந்தக்கால் நடப்படுகிறது
அம்மாவும் தம்பி  குடும்பம்  இன்னோரு உறவினரும்
ஒரு  சரித்திரம் படைத்தவர்கள் தம்பிகளும், அப்பாவும் அம்மாவும்.
வம்பு பேச மாட்டார்கள். நாள் முழுவதும் கடும் உழைப்பைக் கொடுக்க அஞ்சாதவர்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று அப்பா சொல்லிக் கொடுத்ததால் பல ஏணிகளில் ஏற முடியாமல்
விட்டவர்கள்.   அதனால் தான் என் கணவருடன் அத்தனை அன்பு பாராட்டினார்கள்.
மேல் கோட்டே   திரு நாராயணன், யோக நரசிம்ஹன் பயணம். தம்பிகளுக்கும், தந்தைக்கும்   அஞ்சலிகள்.

No comments:

குடும்பம் 1997

வல்லிசிம்ஹன் எல்லோரும்  வளமுடன் வாழ வேண்டும். 1996இல்   அப்பாவின் முயற்சியால்  மகள் திருமணம் ஒரே நாளில் தீர்மானம் ஆகி  அடுத்த 15 நாட்களில்  ...