15.5/1996
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
மகளின் திருமணத்தின் போது எடுத்த படம். சிங்கம், வலது பக்கம் பெரிய தம்பி முரளி, இடது பக்கம் சின்னத்தம்பி ரங்கன்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும் ################################...
14 comments:
AI மூலம் மெருகேற்றப்பட்ட நிழற்படங்கள் அழகு. நீங்களும் அம்மாவும் இருக்கும் படம் வெகு சிறப்பு.
அருமையான புகைப்படங்கள். புதையல் இல்லை? அவற்றை எடுத்து AI யில் சீர் செய்தீர்களா?
மகளின் திருமணத்தில் சிங்கம் பஞ்சகச்சம் அமர்க்களம். அருகில் அந்தக் கால ஸ்டைலில் பேகி பேண்ட்ஸுடன் கையில் பணப்பையுடன் ஒருவர்... உங்கள் தம்பியா?
நீங்களும் அம்மாவும்... வியப்பளித்த போட்டோ.. அம்மாவின் தோழி, என் தோழி போட்டோ குழப்பம். எல்லாம் சிறுமிகளாகத்தானே இருக்கிறார்கள்?
லண்டனில் சிங்கம் ஸ்டைலாக நிற்கிறார். இருப்பதிலேயே உயரமான உருவம்.
படங்கள் வெகு அழகு.
திருப்பதி படம் பின்புறத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். விமான வெங்கடேசர் தெரியும்.
சிங்கம் நான் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு படம் எடுத்துக்கொண்ட இடத்தில் நான் பன்னிரண்டு-பதினாலு வருடங்களுக்கு முன்பு படங்கள் எடுத்திருக்கிறேன்.
அன்பின் வெங்கட், பிழை திருத்தி விட்டேன். முதல் படம்அம்மாவுடன் இருப்பது அவரின் தோழி. இரண்டாவது படம் ,இடமிருந்து மூன்றாவது பெண் நான். காமிராவை முறைப்பது நான் தான்:)என்னுடன் இருப்பது என் தோழிகள். நன்றி மா.
அன்பின் ஶ்ரீராம். ஆமாம் பா. 72 வருஷப் பழசு இந்தப் படம். அமைப்பாகச் செய்திருக்கிறது ஏஐ. நன்றி மா.
ஆமாம் ஶ்ரீராம். இரண்டு பக்கமும் தம்பிகள் சூழ அவர் வந்ததைப் பார்த்துக் கண்ணீர் விட்டார் என் அம்மாவின் அம்மா. அவருடைய மருமகன் ,என் அப்பா காலம் சென்ற 13 ஆம் நாள் என் மகள் திருமணம்.
மன்னிக்கணும் ஶ்ரீராம்..நாகேஷ் திருவிளையாடலில் சொல்வார். பேச்செல்லாம் நல்லாப் பேசு. எழுத்துல மட்டும் கோட்டை விட்டுடு என்று:)
விளக்கம் இப்போது கொடுத்திருக்கிறேன்.. இரண்டு படங்களில் முதல் படம் அம்மாவும் ருக்மணி மாமியும். இரண்டாவது படம் ருக்மணி மாமி மகள்களும் நானும்.சிடுசிடுமூஞ்சி.:)
ஆமாம் ஶ்ரீராம். 21 வயசு சிங்கம். அந்த நாலவரில் இவர் மட்டுமே ஆங்கிலம் பேசி அந்த வருடத்தை ஓட்டியதாகச் சொல்வார்.
அன்பின் முரளி, உண்மைதான் மா. அவர் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்ததாலேயே ஒதுக்கப் பட்டார். நீங்களும் இங்கே சென்று இருக்கிறீர்களா. படம் இருந்தால் அனுப்பவும்.நன்றி மா. நானும் லண்டன் சென்ற போது அந்த சிங்கங்களிடம் என் சிங்கத்தைப் பற்றி சொன்னேன்:)
பொக்கிசப் படங்கள் அருமை.
அன்பின் மாதேவி மிக நன்றி மா. .இன்னும் நிறைய படங்கள் நாட்டில் இருக்கின்றன. எப்போது போவேனோ.
Post a Comment