Blog Archive

Wednesday, May 17, 2023

மாத்திரை இல்லாமல் bp குறைய !! dr karthikeyan 10 tips to reduce blood pre...

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான காணொளி. ரொம்ப பயனுள்ளது, அம்மா. முழுவதும் பார்த்தேன்...குறித்தும் கொண்டேன். இதுவரை ரத்த அழுத்தம் இல்லாமல் செல்கிறது. இனியும் வராமல் பாதுகாக்க இந்தக் குறிப்புகள் ரொம்ப பயனுள்ளவை. மிக்க நன்றி அம்மா

நான் அடிக்கடி சொல்வது. ஏரோபிக். வேக நடை என்று....

கீதா

கோமதி அரசு said...

நானும் இவர் பதிவுகளை பார்ப்பேன். எளிமையாக நிறைய நோய்களுக்கு பயிற்சி சொல்லி கொடுத்து இருக்கிறார்.
இவரின் மலர்ந்த முகம் பாதி நோய்களை போக்கி விடும்.