Tuesday, May 16, 2023

உலக உயர் ரத்த அழுத்த தினம்.மே 17

வல்லிசிம்ஹன்

 இளைய சிறு வயது குழந்தைகளிலிருந்து

முதியவர்கள் வரை 
ரத்த அழுத்தம் உயர்ந்து பாதிக்கிறது.

உப்பின் அளவு ஒரு நாளைக்கு 
அரைத் தேக்கரண்டி  எடுத்துக் கொண்டால் போதும்.

உங்களுக்கு இதய அதிர்ச்சி ஏற்பட்டால்
நான் பொறுப்பில்லை என்று வைத்தியர்
சொல்கிறார்,

சரியான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம்

இருந்தால் மட்டுமே இந்த அழுத்தத்தைத் 
தவிர்க்கலாம்.
தவிர்ப்போம். அனைவரும் உடல் நலம் பெருகி வாழ 
வாழ்த்துகள்.



2 comments:

ஸ்ரீராம். said...

​உப்பில் சிக்கனம் - தேவை இக்கணம்...!

Thulasidharan V Thillaiakathu said...

எல்லோரும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும்.

கீதா

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...