Sunday, January 01, 2023

திருப்பரங்குன்றம் மலையில் இவ்வளவு இடங்கள் இருக்க..!! - Thiruparankundram...

இனிய புத்தாண்டு 2023 எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் 
ஆரோக்கியத்தையும் தர வேண்டும்.
எல்லோரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.

7 comments:

நெல்லைத் தமிழன் said...

மதுரையில் படித்துக்கொண்டிருந்த போது இந்தக் கோவில்களுக்கெல்லாம் செல்லணும் என்ற ஆசை வரவில்லை.

உங்கள் தயவால் சரவணப் பொய்கையைக் கண்டேன்

கோமதி அரசு said...

புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
காணொளியை மறுபடியும் கொடுங்க அக்கா. வரவில்லை .

ஸ்ரீராம். said...

அம்மா நமஸ்காரம்.  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

புத்தாண்டு வாழ்த்துகள்!!

திருப்பரங்குன்றம் சென்றிருக்கிறேன். அருமையான கோயில்...காணொளி பார்க்க முடியவில்லையே....இருங்க யுட்யூபில் போய் பார்க்கிறேன்

கீதா

கோமதி அரசு said...

https://www.youtube.com/watch?v=pgggmjU3gMk
இந்த சுட்டி மூலம் பார்க்கலாம் ஸ்ரீராம்.
நான் பதிவாக போட்ட இடங்கள் இருக்கிறது.
அக்கா அருமையான பதிவு. பார்க் மட்டும் போகவில்லை. பேரன் பேத்தியை அழைத்து கொண்டு தங்கை போய் வந்தாள் படங்கள் இருக்கிறது. மற்ற இடங்களை சாருடன் போய் பார்த்து பதிவுகளும் போட்டு இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதி,
வாழ்க வளமுடன்.
உங்களுக்குத் தெரியாத இடமா. முருகன் குன்றம் பதிய வேண்டும் என்று
பதிவிட்டேன்.
அவன் அருள் என்றும் நிறையட்டும்.

மாதேவி said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

திருபரம்குன்றம் தரிசித்திருக்கிறேன் அழகிய இடம். பகிர்ந்ததற்கு நன்றி.

ஸோஹன் ஹல்வா.

வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா  (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...