Subscribe to:
Post Comments (Atom)
2007 இல் ஒரு ஷாப்பிங் அனுபவம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். பாட்டி --திக்குத் தெரியாத ஊரில் January 2007 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ந...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே . சிங்கத்தின் நினைவு நாள் வருவதால் அவர் நினைவில் இந்தப் பதி...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
6 comments:
சாப்பாட்டுக் கடைகளுக்கு இப்படி விளம்பர யு டியூப் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். சலூனுக்குமா?
சூப்பர்!!!! இப்பவும் முன்ன மாதிரியேனாளும் மக்கள் வராங்களே!!!
கீதா
பாரம்பரியம்!!!
மசாஜ் பண்ணினா தூக்கம் வந்துரும்!!! ஹாஹாஹா
கீதா
பாசேஜ் பாருங்க அந்தக் காலத்துல எப்படியான நல்ல மனசு!!
கீதா
அன்பின் ஸ்ரீராம் என்றும் நலமுடன் இருங்கள்.
எல்லாவற்றுக்கும் நேர்காணல், பதிவு என்று வந்து விட்டது.
பார்க்க கேட்க நன்றாக இருந்ததால்
பதிந்தேன் மா.
அன்பின் கீதாமா,
அந்தக் கடையைப் பற்றி எனக்குத் தெரியாது மா. இந்த மீட் த ஸ்டிரேஞ்சர் பசங்க்ப நிறைய இடங்கள் சென்று நல்ல விஷயங்களைத் தருகிறார்கள்.
பாண்டி பஜார் எத்தனை ஆயிரம் தடவைகள் சென்று வந்திருக்கிறேன்.
இந்த சலூன் பார்த்ததில்லை!!!!
அழகாகப் பழமையுடன் பராமரிக்கப்
பட்டு இருக்கிறது.
நன்றி மா.
Post a Comment