Blog Archive

Wednesday, March 16, 2022

Azhagar Koil Dosai | Thirumaaliruncholai

15 comments:

KILLERGEE Devakottai said...

அழகர்கோயில் தோசை அருமை அம்மா.

நெல்லைத் தமிழன் said...

இதனை நான் சாப்பிட்டிருக்கிறேன். ருசியாக இருக்கும். ஆனால் எண்ணெய் (நெய்) மிக அதிகம், பொரித்தெடுப்பதால்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டை ஜி,

நலமுடன் இருங்கள்.

அழகர் கோயில் தோசைசெய்முறை ரசித்ததற்கு மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

கோவில் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.  கண்டருளப்பண்ணிய பின் முன் பிரசாதத்தை சக்தி ஆராய்ச்சி வியப்பு.  இது போல கோவில்களில் செய்யப்படும் ப்ரசாதங்களின் செய்முறையை அறிந்து சொல்வது சற்றே கடினம் இல்லை?

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், மதுரையிலே வேறே மாதிரிச் சொல்லுவாங்க. இது சுலபமாக இருக்கு. ஒரு நாள் பண்ணிப் பார்க்கணும்.

வெங்கட் நாகராஜ் said...

காணொளி மாலையில் பார்க்கிறேன் மா.

Thulasidharan V Thillaiakathu said...

பாட்டி சூப்பர்....

அம்மா இதே தான் இதே ரெசிப்பிதான்.வீட்டில் செய்வது....கிட்டத்தட்ட காஞ்சிபுரம் இட்லி,(இது இட்லி ஆனா ப்ரொப்போர்ஷன்) அழகர் கோயில் தோசை, அரங்கனுக்கு செய்யும் சம்பார தோசை ...

கீதா

கோமதி அரசு said...

அழகர் கோயில் தோசை செய்முறையை மிக அழகாய் சொன்னார்.
நாங்கள் கறுப்பு முழு உளுந்து தோசை செய்வோம்.
அதில் சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம் போட மாட்டோம்.
இதில் போடுகிறார்கள்.நான் அழகர் கோயிலில் வாங்கி இருக்கிறேன். நன்றாக இருக்கும் இன்னும் கொஞ்சம் குண்டாக செய்து இருப்பார்கள்.

அழகரின், பெருமையை, ஆண்டாளின் ஆசையை எல்லாம் அழகாய் சொன்னார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.
மதுரையில் இருக்கும் போது தாத்தா வீட்டுக்குப்
பெருமாள் பிரசாதமாக வரும்.
நல்ல கறுக் முறுக்கென்று , அதே சமயம் கொஞ்சம் மொத்தையாகவும்
சாப்பிட்டு ரசித்த நாட்கள் அவை.
இவர்கள் சொல்வது சுலபமான வழி.
செய்து பார்க்கலாம். நெய் நல்ல கொழுப்பு என்று தான் சொல்கிறார்கள்:)

வல்லிசிம்ஹன் said...

@ Sriram,

''கோவில் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். கண்டருளப்பண்ணிய பின் முன் பிரசாதத்தை சக்தி ஆராய்ச்சி வியப்பு. இது போல கோவில்களில் செய்யப்படும் ப்ரசாதங்களின் செய்முறையை அறிந்து சொல்வது சற்றே கடினம் இல்லை?''


கனகா மாமி, நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்.
இணையத்தில் இந்த பெருமாள் தோசை
வித விதமாகச் சொல்கிறார்கள்.
கறுப்பு உளுந்து தான் முக்கியம்.

நமக்கும் தெரிந்தசமாசாரங்கள் தான். யூடியூபில்
சொல்லவும் நல்ல திறமை வேண்டும்
இல்லையா.
முடிந்த போது செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் மதுரை கோயிலில்
இந்த தோசை பார்க்கவும் வேறு மாதிரி
இருக்கும்.

பகவானே வந்து சொன்னால் சரியாக இருக்கும்.:)
மகளுக்கு உளுந்தே ஒத்துக் கொள்ளாது.

அததுக்கு உண்டான் நெய் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

நலமுடன் இருங்கள் மா.
மெதுவாகப் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
நலமுடன் இருங்கள்.
கோவில் செய்முறையில் ஒரு காணொளி பார்த்திருக்கிறேன்.
அடை போலத் தட்டுவார்கள்.
நமக்குப் பிரசாதமாகக் கிடைப்பது அரை தோசை வடை.
அதுவே ஜீரணிக்கக் கஷ்டம்.

இவர் சொல்வது நம்முடன் பேசுவது போல இருக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

@ Gomathy Arasu,


''இதில் போடுகிறார்கள்.நான் அழகர் கோயிலில் வாங்கி இருக்கிறேன். நன்றாக இருக்கும் இன்னும் கொஞ்சம் குண்டாக செய்து இருப்பார்கள்.''

நல்லாவே குண்டாகவும் பெரிதாகவும் இருக்கும் மா.

குழந்தைகளாக் இருக்கும் போது
ஒரு கால் தோசை சாப்பிடுவதே கஷ்டமாக இருக்கும்.
சுக்கு எல்லாம் போடுவது
வாய்வுப் பிடிப்பு இல்லாமல் இருக்கத்தான்.

நலமுடன் இருங்கள் மா. வாழ்க வளமுடன்.

KILLERGEE Devakottai said...

http://killergee.blogspot.com/2022/03/blog-post_14.html?m=1