Monday, February 28, 2022

கனவுகள் நிறைவேறவில்லை...மனம் திறக்கும் 'Sowcar Janaki' | Autograph |Suha...

6 comments:

ஸ்ரீராம். said...

முன்னர் எப்போதோ பார்த்த நினைவு இருக்கிறது. பின்னர் பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

10, 12 வருடங்கள் இருக்கும்மா.
என் அம்மாவுக்கும் இவர் வயதுதான்.

கோமதி அரசு said...

பொம்மையில் என்று நினைக்கிறேன் அவர் தன் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து இருந்தார்.
கஷ்டங்களை சகித்து சாதனை படைத்த மன உறுதி உள்ளவர்.
காணொளி அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
இந்த மனத்திடம் எல்லோருக்கும் அமைய வேண்டும்
அம்மா.

ஒவ்வொருவர் வாழ்வு ஒவ்வொரு மாதிரி.
பொம்மையில் வந்ததா.
நான் யூடியூபில் தான் பார்த்திருக்கிறேன்
அன்புத் தங்கச்சி,.

Thulasidharan V Thillaiakathu said...

என்ன ஒரு அழகான குடும்பம் இல்லையாமா? ரசித்துப் பார்த்தேன். பேரன் முதல் அவரிடம் அன்போடு வாவ்!! நிஜமாகவே ப்ளெஸ்ட் ஃபேமிலி! நல்லா இருக்கணும் எல்லாரும்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,

உண்மையான வார்த்தைகள்.
ஒரு பெண்மணி திரையுலகில் உழைத்து முன்னுக்கு வரவேண்டுமானால்

எத்தனை சிரமம்!!!!
அதுவும் கணவர் சரியில்லாத நிலை.
அதையும் நாசூக்காகச் சொல்கிறார் இன்னோரு
இண்ட்டர்வியூவில்!!!

எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடு. கண்டிப்பு.
முழுவதும் பார்த்ததுக்கு நன்றி மா.

ஸோஹன் ஹல்வா.

வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா  (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...