Monday, February 21, 2022

-குலதெய்வம் ராஜகோபால் comedy actor | villupattu artist | va...

6 comments:

ஸ்ரீராம். said...

பல படங்களில் இவரைப் பார்த்திருக்கிறோம்.  இவரைப்பற்றிய விவரங்கள் இதில் உள்ளனவா?  பார்க்கிறேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம்.

ரொம்ப சிறந்த நடிகர்.
பொதிகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்துவார்.
என் எஸ்கே சீடர்.
எங்கள் காலத்து ஆள்.

Geetha Sambasivam said...

பெயர் கேள்விப் பட்டிருக்கேன். நடிச்ச படங்கள் பார்த்திருக்கேனானு தெரியலை. வீடியோ இல்லைனு வருது. Video unavailable! :(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா. யூடியூப் சென்று தான் பார்க்க வேண்டும்.

நல்ல நடிகர். சிரிக்க வைப்பார், சோகத்திலும்
சிறப்பாக நடிப்பார்.
நன்றி கீதாமா.

வெங்கட் நாகராஜ் said...

காணொளி இங்கே பாரக்க முடியவில்லை. யூவில் பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மன்னிக்கணும் வெங்கட்.
வருகிறதா என்று உறுதி செய்யாமல்
பதிவிட்டு விட்டேன்.
நன்றி மா.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...