அவரே சொல்கிறார். எங்களுக்குத் தேவையான உப்பும் காரமும் போடுகிறேன். உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். நீங்கள் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
நான் என் மாமியிடம் வாரணமாயிரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகத்தில் கற்றுக் கொண்டது நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் கல்யாணங்களில் என்னை அதை பாடச் சொல்லிடுவார்கள்! ஹாஹாஹாஹா
ஆனால் பாடச் சொல்லிவிட்டு யாரும் கவனிக்கக் கூட மாட்டாங்க..அதாவது நான் பாடுவதைக் கேட்க வேண்டும்னு நினைத்ததில்லை. அது என்ன பர்ப்பஸ்காகப் பாடவேண்டும் என்று சொல்கிறார்களோ அந்த நோக்கம் எல்லாரும் கேட்டு தம்பதிகளை மனசுக்குள் வாழ்த்தி ப்ரேபண்ணலாமே என்றுதான்..அபூர்வமாக ஓரிருவர் மட்டுமே கவனிப்பாங்க.
அது என்ன பர்ப்பஸ்காகப் பாடவேண்டும் என்று சொல்கிறார்களோ அந்த நோக்கம் எல்லாரும் கேட்டு தம்பதிகளை மனசுக்குள் வாழ்த்தி ப்ரேபண்ணலாமே என்றுதான்..அபூர்வமாக ஓரிருவர் மட்டுமே கவனிப்பாங்க. /அன்பின் கீதா ரங்கன் மா, ஆஹா உங்கள் குரலில் வாரணமாயிரம் நன்றாக இருக்குமே.
அதென்னவோ உண்மைதான். நம் கல்யாணங்களில் நாயனமும் பெண்களின் குரலும் இழைந்தாலும் கல்யாண அவசரத்தில் யாரும் கவனிக்க மாட்டார்கள். எங்கள் வீட்டிலும் நல்ல பாடகிகள் இருந்தார்கள்.
இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது.
வாழ்விலும் அவர்கள் சோபிக்கவில்லை. அம்மாவுக்கு மாமா பெண்கள். நானும் பாடிக் கொண்டிருந்தேன்:) இன்னும் வேளை இருக்கிறது .பாடுங்கள் அம்மா.
13 comments:
மாமி ஒன்றிச் சொல்கிறார். கேட்டேன், ரசித்தேன்.
இவங்களோட ஒரு செய்முறையைப் பண்ணி எப்படி இருக்குன்னு இந்த வாரம் பார்க்க நினைத்துள்ளேன்
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
இந்த மாமிக்கு 78 வயதாகிறதாம்.
இந்தத் தெம்பு எல்லோருக்கும் அமைய வேண்டும்.
நன்றி மா.
அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.
அவரே சொல்கிறார். எங்களுக்குத் தேவையான
உப்பும் காரமும் போடுகிறேன். உங்கள்
தேவைக்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
நீங்கள் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
நன்றாகச் சொல்கிறார். ஆழ்ந்த ஈடுபாடு.
மிக நன்றாக பேசுகிறார்.
78 வயதில் கம்பீரமாக பேசுகிறார்.
அவர் தொண்டு வாழ்க அவர் மனதைரியம் எல்லோருக்கும் வர வேண்டும்.
குரல் நன்றாக இருக்கிறது மாமிக்கு.
சூப்பர்.
நான் என் மாமியிடம் வாரணமாயிரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகத்தில் கற்றுக் கொண்டது நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் கல்யாணங்களில் என்னை அதை பாடச் சொல்லிடுவார்கள்! ஹாஹாஹாஹா
கீதா
ஆனால் பாடச் சொல்லிவிட்டு யாரும் கவனிக்கக் கூட மாட்டாங்க..அதாவது நான் பாடுவதைக் கேட்க வேண்டும்னு நினைத்ததில்லை. அது என்ன பர்ப்பஸ்காகப் பாடவேண்டும் என்று சொல்கிறார்களோ அந்த நோக்கம் எல்லாரும் கேட்டு தம்பதிகளை மனசுக்குள் வாழ்த்தி ப்ரேபண்ணலாமே என்றுதான்..அபூர்வமாக ஓரிருவர் மட்டுமே கவனிப்பாங்க.
கீதா
கனகா பாட்டி அசத்துகிறார். காணொளியை கேட்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் . நல்ல ஈடுபாடு. நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்.
எனக்கு நல்ல ரோல் மாடல்:)
அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
உண்மைதான் மா. சொல்லும் பொருளும்
நன்றாக இருக்கிறது.
நல்ல திடமான குரல். தைரியம். நம் எல்லோருக்கும் வேண்டிய
தேவையான பாடங்கள் இவரிடம் இருக்கிறது.
தினம் வீடியோ பதிவிடுகிறார்களாம்.
நன்றி மா.
அது என்ன பர்ப்பஸ்காகப் பாடவேண்டும் என்று சொல்கிறார்களோ அந்த நோக்கம் எல்லாரும் கேட்டு தம்பதிகளை மனசுக்குள் வாழ்த்தி ப்ரேபண்ணலாமே என்றுதான்..அபூர்வமாக ஓரிருவர் மட்டுமே கவனிப்பாங்க.
/அன்பின் கீதா ரங்கன் மா,
ஆஹா உங்கள் குரலில் வாரணமாயிரம் நன்றாக இருக்குமே.
அதென்னவோ உண்மைதான். நம் கல்யாணங்களில்
நாயனமும் பெண்களின் குரலும் இழைந்தாலும் கல்யாண அவசரத்தில்
யாரும் கவனிக்க மாட்டார்கள்.
எங்கள் வீட்டிலும் நல்ல பாடகிகள் இருந்தார்கள்.
இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது.
வாழ்விலும் அவர்கள் சோபிக்கவில்லை.
அம்மாவுக்கு மாமா பெண்கள்.
நானும் பாடிக் கொண்டிருந்தேன்:)
இன்னும் வேளை இருக்கிறது .பாடுங்கள் அம்மா.
/////////////////////////////
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
பார்த்து கேட்டதற்கு மிக நன்றி மா.
Post a Comment