Blog Archive

Friday, December 24, 2021

நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | K. Balaji, Actor & Producer...




அனைவருக்க்ம் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.

7 comments:

ஸ்ரீராம். said...

பாலாஜியின் பேட்டி சுவாரஸ்யம்.  பேட்டி காண்பவர் ரேவதி என்று முகத்தைக் காட்டியதும்தான் தெரிந்தது!  பிடிக்கிறாரோ இல்லையோ, சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டே இருந்ததை அது தொலைகாட்சி நிகழ்ச்சி என்பதால் தவிர்த்திருக்கலாம் திரு பாலாஜி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

எனக்கும் உறுத்தினது அந்த விஷயம்.
இப்படி ஒரு சங்கிலித் தொடர் போல
புகை பிடிப்பவராக இருந்திருக்கின்றார்.
வருத்தமாக இருந்தது.

ரேவதி எவ்வளவு இளமையாக இருக்கிறார் பாருங்கள்.
இவர் சொல்லும் சுந்தரேசன் என் தோழியின் அப்பா.
எங்கள் கோபு மாமாவும், பாலாஜியும், பாலா அண்ணாவும்
ஷூட்டிங்க் பார்க்கப் போவார்கள். கல்லூரி நாட்கள் அவர்களுக்கு:)

60 வருடங்களுக்கு முந்தின கதை இது.

நேர்காணலுக்காகவாவது. அதைத் தவிர்க்கலாம்.
நன்றி மா. He was in love with himself !!!


மாதேவி said...

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

பாலாஜி ஒய்.ஜி.குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லையோ? அவர் இடைவிடாது சிகரெட் பிடிப்பவர் என அப்போவே சொல்லுவார்கள். பேட்டியைப்பின்னர் பார்க்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

பாலாஜி பேட்டி செம சுவாரசியம் அம்மா.

ரேவதி ரொம்பச் சின்ன பொண்ணு போல அப்போ. ரொம்ப சிம்பிளா இருக்காங்க.

பாலாஜி மோகன்லாலின் மாமனார்!!! y g மகேந்திரன் குடும்பம் எல்லாம் ஒன்றிற்குள் ஒன்று.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

முன்பே சொல்லுவார்களா.
இப்போதிருக்கும்
அறிவுரைகளை அப்போது சொல்லி இருக்க மாட்டார்களோ.

ஏதோ கனவுலகத்தில் இருந்திருப்பார்கள்.
போல இருக்கிறது.
அலுப்பாக இருக்கிறது இந்த மனிதர்களைப்
பார்க்கும்போது அம்மா.
மிஸஸ் ஒய் ஜி பி ,பாலாஜிக்கு அக்கா என்பார்கள்.பெரியப்பா சித்தப்பா
பாங்களோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா.
நலமுடன் இருங்கள்.


நல்ல சுவாரஸ்யமான மனிதர் தான்.

எண்டர்ப்ரைசிங்க்.
ரேவதி இண்டர்வியூ செய்யும் விதம் நன்றாக இருந்தது,
இருவருக்கும் நல்ல ராப்போ.
சிகரெட் இல்லாமல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒய் ஜி மஹெந்த்ரா அம்மாவும் பாலாஜியும் கசின்ஸ்