மகன் போன் செய்தான் சரியாகி விடும். இப்படி நடக்கிறது உண்டுதான். அவர்கள் சரி செய்ய முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள் என்றான். நம்புவோம் விரைவில் சரியாகும் என்று.
எனக்கு இந்த விஷயம் காலை எழுந்து தான் தெரிய வந்தது. ஆகவே அதிக அளவில் மனதைப் பாதிக்கவில்லை. சில மாதங்கள் முன்னர் கூட ஒரு முறை இப்படி ஆனது. அது இந்தியாவின் பகல் நேரம். சில மணிகளில் சரியாகி விட்டது.
அன்பின் கீதாமா, கார்த்தாலையிலிருந்தே வரவில்லை. பெரியவன் அழைத்தால் வந்தது. 9 மணிக்குப் போய்விட்டது. ஏதோ ஜிமெயிலில் தான் தப்பு என்று முக்கிய மெயிலை வைத்துக் கொண்டு
டெலிட் செய்து கொண்டு வந்தேன். பிறகுதான் சி என் என் நில் ஃபேஸ்புக் அதை சார்ந்த எல்லாம் அவுட்டேஜ் என்று சொன்னார்கள்.
சாயந்திரம் 6 மணிக்கு வந்தது. வாட்ஸாப் எவ்வளவு நம் வாழ்க்கையோடு பிணைந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.
8 comments:
மதியம் இரண்டு மணியிலிருந்து வேலை செய்யவில்லை
நானும் என்ன ஏது என்று தெரியாமல் விழிக்கிறேன்.
மகன் போன் செய்தான் சரியாகி விடும்.
இப்படி நடக்கிறது உண்டுதான். அவர்கள் சரி செய்ய முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள் என்றான்.
நம்புவோம் விரைவில் சரியாகும் என்று.
இப்போது சிறிது வேலை செய்ய ஆரம்பித்துள்ளது என்று நினைக்கிறேன்.
ஆமாம் மா.
பெரிய பையனிடம் இருந்து குட் மார்னிங்க் வந்தது:)
சம்பந்தி ஜி சொல்லிட்டார்.:)
பார்க்கலாம். கோமதிக்கும் எனக்கும் பயமாகி விட்டது:)
வேலை செய்ய ஆரம்பித்து விட்டது அக்கா
நிம்மதி.
ஆமாம் அன்பு கோமதி.
வாழ்க வளமுடன். முதலில் தோழிக்கு ஃபோன் செய்து
கணவர் பற்றி விசாரியுங்கள்.
எனக்கு இந்த விஷயம் காலை எழுந்து தான் தெரிய வந்தது. ஆகவே அதிக அளவில் மனதைப் பாதிக்கவில்லை. சில மாதங்கள் முன்னர் கூட ஒரு முறை இப்படி ஆனது. அது இந்தியாவின் பகல் நேரம். சில மணிகளில் சரியாகி விட்டது.
அன்பின் கீதாமா,
கார்த்தாலையிலிருந்தே வரவில்லை.
பெரியவன் அழைத்தால் வந்தது. 9 மணிக்குப்
போய்விட்டது.
ஏதோ ஜிமெயிலில் தான் தப்பு என்று
முக்கிய மெயிலை வைத்துக் கொண்டு
டெலிட் செய்து கொண்டு வந்தேன்.
பிறகுதான் சி என் என் நில் ஃபேஸ்புக் அதை சார்ந்த எல்லாம்
அவுட்டேஜ் என்று சொன்னார்கள்.
சாயந்திரம் 6 மணிக்கு வந்தது.
வாட்ஸாப் எவ்வளவு நம் வாழ்க்கையோடு
பிணைந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.
Post a Comment