ஊர் வரலாறு சிறப்பாக தெரிந்து கொள்ள முடிகிறது. வரலாற்றில் ஈடு பாடு, பாட்டி பற்றி சொன்னது அருமை. பண்டிகை கொண்டாட்டம் , வீட்டில் நடக்கும் கலந்துரையாடல், வீட்டில் இருக்கும் புத்தகங்கள் பற்றி அருமையாக சொல்கிறார்.
அன்பின் கோமதிமா, வாழ்க வளமுடன். இவரது பல நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். நம்மூரில் சுபாஷிணி என்ற தமிழ்ப் பெண் முன்பு நட்பில் இருந்த போது தெரியும்.ஹெரிடேஜ் இந்தியா, மரபுத் தமிழ் என்று செய்திகள் வந்து கொண்டு இருக்கும்.
//பாட்டி பற்றி சொன்னது அருமை. பண்டிகை கொண்டாட்டம் , வீட்டில் நடக்கும் கலந்துரையாடல், வீட்டில் இருக்கும் புத்தகங்கள்//இதுதான் மிகப் பிடித்தது.
இப்போது இவர் வழியாக சென்னையைப் பற்றித் தெரிவது நன்றாக இருக்கிறது. நன்றி மா.
6 comments:
ஊர் வரலாறு சிறப்பாக தெரிந்து கொள்ள முடிகிறது.
வரலாற்றில் ஈடு பாடு, பாட்டி பற்றி சொன்னது அருமை.
பண்டிகை கொண்டாட்டம் , வீட்டில் நடக்கும் கலந்துரையாடல், வீட்டில் இருக்கும் புத்தகங்கள் பற்றி அருமையாக சொல்கிறார்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன். இவரது பல நிகழ்ச்சிகளைப்
பார்த்து வருகிறேன்.
நம்மூரில் சுபாஷிணி என்ற தமிழ்ப் பெண்
முன்பு நட்பில் இருந்த போது தெரியும்.ஹெரிடேஜ் இந்தியா,
மரபுத் தமிழ் என்று செய்திகள் வந்து கொண்டு இருக்கும்.
//பாட்டி பற்றி சொன்னது அருமை.
பண்டிகை கொண்டாட்டம் , வீட்டில் நடக்கும் கலந்துரையாடல், வீட்டில் இருக்கும் புத்தகங்கள்//இதுதான் மிகப் பிடித்தது.
இப்போது இவர் வழியாக சென்னையைப் பற்றித் தெரிவது நன்றாக இருக்கிறது.
நன்றி மா.
சுவாரஸ்யமாய் இருக்கும் என்று தெரிகிறது. பின்னர்தான் கேட்க வேண்டும் அம்மா.
அன்பின் ஸ்ரீராம் ,பின்னரே கேளுங்கள்.
நன்றாக சொல்கிறார்.
மிக மிக நன்றி அன்பு மாதேவி.
Post a Comment