Subscribe to:
Post Comments (Atom)
ஐப்பசி மாத நினைவலைகள். 3
வல்லிசிம்ஹன் எல்லாரும் வளமாக வாழ வேண்டும். வண்ணம் சேர்க்கப்பட்ட படம். பார்த்த முதல் படம் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். தம்பியுடன் டவுனு பக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
2 comments:
ஆயின்மென்ட் பற்றிய விபரம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி! நான் வாங்கிக்கொள்கிறேன். விலை தான் அதிகம் போலிருக்கிறது.
தாமதமாக நன்றி சொல்லுவதற்கு மன்னியுங்கள். ஊரில் சகோதரி இறந்து விட்டார். அதனால் மனநிலை சரியில்லை. இப்போது தான் தேறி வருகிறேன். அதனால் தன் பதில் எழுத தாமதம்!
அன்பின் மனோ .என் ஆறுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உடல் நிலை சரியில்லாமல் இருந்தாரா.?
அங்கிருந்து விமான சேவை ஆரம்பித்து விட்டதாகச் சொன்னார்களே.
மிக வருத்தமாக இருக்கிறது.:(
நான் என்ன உதவி செய்து விட்டேன் மா.
கணவரின் சகோதரி உபயோகிப்பதாகச் சொன்னார்.
முன்பெல்லாம் இங்கிருந்து மகள் வாங்கி வருவார்.
இப்பொழுது நான் டைகர் பாம் தான் தடவிக் கொள்கிறேன்.
நலமுடன் இருங்கள் அம்மா.
Post a Comment