முதல் பாடல் கேட்டேன் நேற்று.மைலாப்பூர் என்றதும் பாசம் அதிகம் ஆகி விட்டதா உங்களுக்கு மகிழ்ச்சி!. நடனமும் தெரிந்தவரா அதுதான் முகபாவங்கள் அருமையாக இருக்கிறது.
எனக்கு வழ்த்து சொன்னதற்கு நன்றி அக்கா. மூன்று பாடல்களும் கேட்டேன். நன்றி.
அன்பின் கோமதிமா, வாழ்க வளமுடன். ஆமாம் மா,நீங்கள் பதிவிட்டதால் தான் நான் போய்க் கேட்டேன். நல்ல குரல் வளம். மயிலை மாடவீதிகளில், மார்கழி மாதத்தில் பக்திப் பாடல்கள் பாடிய வண்ணம் வருவார்கள். நம் தெருவுக்கு எப்போவாவது வருவார்கள்.
இந்தப் பெண்ணைப் பார்த்தது இல்லை. நன்றி மா. வாழ்க வளமுடன்.
நானும் இவரது பாடல் ஒன்றினை காஃபி வித் கிட்டு பதிவுக்காக சேர்த்து வைத்திருக்கிறேன். நேற்று கோமதிம்மா பதிவில் பார்த்த பாடல். இனிமையாக பாடுகிறார். இந்த பதிவில் இணைத்த பாடல்களையும் கேட்க வேண்டும்.
7 comments:
முதல் பாடல் கேட்டேன் நேற்று.மைலாப்பூர் என்றதும் பாசம் அதிகம் ஆகி விட்டதா உங்களுக்கு மகிழ்ச்சி!.
நடனமும் தெரிந்தவரா அதுதான் முகபாவங்கள் அருமையாக இருக்கிறது.
எனக்கு வழ்த்து சொன்னதற்கு நன்றி அக்கா.
மூன்று பாடல்களும் கேட்டேன். நன்றி.
நாங்கள் பழமையான கிருஷ்ணகானமும் வாசுதேவசுதமும் கேட்டோம். இது புதுசு. பின்னர் கேட்கவேண்டும்.
நானும் இந்தப் பெண்ணின் பாடலைக் கேட்டேன். அருமையாகப் பாடுகிறார். உச்சரிப்பு அருமை.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
ஆமாம் மா,நீங்கள் பதிவிட்டதால் தான் நான் போய்க் கேட்டேன்.
நல்ல குரல் வளம். மயிலை மாடவீதிகளில்,
மார்கழி மாதத்தில்
பக்திப் பாடல்கள் பாடிய வண்ணம்
வருவார்கள். நம் தெருவுக்கு எப்போவாவது வருவார்கள்.
இந்தப் பெண்ணைப் பார்த்தது இல்லை.
நன்றி மா. வாழ்க வளமுடன்.
நாங்களும் கிருஷ்ணாஷ்டகமும், வசுதேவ சத்தம் தேவம், ஸஹஸ்ர நாமமும் கேட்டோம் அதுதான் எப்போதும் கேட்பது மா ஶ்ரீராம்.
உண்மையாகவே நன்றாகப் பாடுகிறது இந்தப் பெண். நீங்களும் கேட்டது மகிழ்ச்சி மா.
நானும் இவரது பாடல் ஒன்றினை காஃபி வித் கிட்டு பதிவுக்காக சேர்த்து வைத்திருக்கிறேன். நேற்று கோமதிம்மா பதிவில் பார்த்த பாடல். இனிமையாக பாடுகிறார். இந்த பதிவில் இணைத்த பாடல்களையும் கேட்க வேண்டும்.
Post a Comment