செல்வி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்
வல்லிசிம்ஹன்
நளினமும், பக்தியும் அருமையாகக் கலந்த
குரலும் தோற்றமும்.
வளமுடன் வாழ வாழ்த்துகள்.
மைலாப்பூர்க்காரர் என்பது கூடும் பெருமை.அனபுத் தோழி. கோமதி அரசுவின் வலைத்தளத்தில் பார்த்து இவரைத் தேடினேன். நன்றி தங்கச்சி வாழ்க வளமுடன்.
Comments
நடனமும் தெரிந்தவரா அதுதான் முகபாவங்கள் அருமையாக இருக்கிறது.
எனக்கு வழ்த்து சொன்னதற்கு நன்றி அக்கா.
மூன்று பாடல்களும் கேட்டேன். நன்றி.
வாழ்க வளமுடன்.
ஆமாம் மா,நீங்கள் பதிவிட்டதால் தான் நான் போய்க் கேட்டேன்.
நல்ல குரல் வளம். மயிலை மாடவீதிகளில்,
மார்கழி மாதத்தில்
பக்திப் பாடல்கள் பாடிய வண்ணம்
வருவார்கள். நம் தெருவுக்கு எப்போவாவது வருவார்கள்.
இந்தப் பெண்ணைப் பார்த்தது இல்லை.
நன்றி மா. வாழ்க வளமுடன்.