எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
என்றுமே இனிக்கும் பாடல்கள். அவரது மென்மையான குரலுக்கு பாடல்களின் இனிமை இரண்டு மடங்காகி விடுகிறது.
இரண்டு சோகப்பாடல், இரண்டு மகிழ்ச்சியான பாடல்கள் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள். நாங்கு பாடல்களையும் கேட்டேன் அக்கா.சிரிப்பதும், அழுவதும் நம் கையில் இல்லைதான்.
அருமையான பாடல்கள்...
அருமையான பாடல்கள்
உண்மைதான் அன்பு ஸ்ரீராம்,இன்னோரு சோகப் பாடல், சிரிப்பு பாதிபோட நினைத்தேன். ஒரே சோகமாகிவிடப் போகிறதே என்று நிறுத்தினேன்.:)பிபிஎஸ் குரல் நம்மோடு ஒன்றிய குரல்.வந்து இசையில் கலந்து கொண்டதற்கு மிக நன்றி மா.
அன்பின் கோமதி வாழ்க வளமுடன்.ஆடி பதினெட்டுக்கான வாழ்த்துகள்.நம் திருச்சியில் காவிரி எப்படி இருக்கிறதோஎன்று நினைத்துக் கொள்வேன்.மகிழ்ச்சி அலை மற்ற அலை என்று மாற்றி மாற்றிதான் வருகின்றன.இறைவன் அருளால் நல்லவைகளையே நினைப்போம்.
அன்பின் தனபாலன்,காவிரி வெள்ளம் போல மகிழ்ச்சி நம் வாழ்வை நிரப்பட்டும்.நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார்,பாடல்களை ரசித்ததற்கு மிக மிக நன்றி மா.
Post a Comment
8 comments:
என்றுமே இனிக்கும் பாடல்கள். அவரது மென்மையான குரலுக்கு பாடல்களின் இனிமை இரண்டு மடங்காகி விடுகிறது.
இரண்டு சோகப்பாடல், இரண்டு மகிழ்ச்சியான பாடல்கள் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள். நாங்கு பாடல்களையும் கேட்டேன் அக்கா.
சிரிப்பதும், அழுவதும் நம் கையில் இல்லைதான்.
அருமையான பாடல்கள்...
அருமையான பாடல்கள்
உண்மைதான் அன்பு ஸ்ரீராம்,
இன்னோரு சோகப் பாடல், சிரிப்பு பாதி
போட நினைத்தேன். ஒரே சோகமாகிவிடப்
போகிறதே என்று நிறுத்தினேன்.:)
பிபிஎஸ் குரல் நம்மோடு ஒன்றிய குரல்.
வந்து இசையில் கலந்து கொண்டதற்கு மிக நன்றி மா.
அன்பின் கோமதி
வாழ்க வளமுடன்.
ஆடி பதினெட்டுக்கான வாழ்த்துகள்.
நம் திருச்சியில் காவிரி எப்படி இருக்கிறதோ
என்று நினைத்துக் கொள்வேன்.
மகிழ்ச்சி அலை மற்ற அலை என்று மாற்றி மாற்றிதான் வருகின்றன.
இறைவன் அருளால் நல்லவைகளையே நினைப்போம்.
அன்பின் தனபாலன்,
காவிரி வெள்ளம் போல
மகிழ்ச்சி நம் வாழ்வை நிரப்பட்டும்.
நன்றி மா.
அன்பின் ஜெயக்குமார்,
பாடல்களை ரசித்ததற்கு மிக மிக நன்றி மா.
Post a Comment