Blog Archive

Sunday, August 01, 2021

..கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்கள்.





4 comments:

மாதேவி said...

பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

ஸ்ரீராம். said...

பாடல்கள் எனக்கும் ஓரளவு பிடிக்கும்.  இதில் ஜெயச்சந்திரனும் பாடி இருக்கிறார் என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் எனக்குத் தெரிந்தது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
பாடல்கள் கொஞ்சம் பிடிக்குமா:)

நல்ல கதை. நல்ல நடிப்பு,
எனக்கு இலங்கையின் பாப் இசைப் பாடல்கள் மிகப் பிடிக்கும்.

நன்றி மா.

கோமதி அரசு said...

இந்த படத்தின் பாடல்கள், கதை எல்லாமே நன்றாக இருக்கும்.