Blog Archive

Saturday, July 31, 2021

யாரு? Kalaiyarasan & Indhuja's மகவு | Laguparan Thirunavukar...

மனதை மிகவும் கலங்க வைத்துக்
கசிய வைத்த கதை. குறும்படம்.
இன்னும் இது போல நடக்கிறதா என்று தெரியவில்லை.

6 comments:

ஸ்ரீராம். said...

அம்மா...  21 நிமிடம் என்கிறது குறும்படம்.  அலுவலகத்துக்கு கிளம்ப வேண்டும்!  பின்னர்தான் பார்க்கவேண்டும்!

Geetha Sambasivam said...

நாளைக்கு மத்தியானமாய்ப் பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

பார்த்தேன் குறும்படம். மனது வருத்தப்படுகிறது.
இந்த மாதிரி சினிமா படங்கள் வந்து விட்டது.

வல்லிசிம்ஹன் said...

ஒன்றும் அவசரம் இல்லை மா.
பிறகு பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்.
பத்திரம் பிறகு பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன் அம்மா.
இது போலச் செய்திகள் படித்தது நினைவிருக்கிறது.

படமும் வந்து விட்டதா.
வந்து பார்த்ததற்கு நன்றி மா.
ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான்
வருத்தம்.