Blog Archive

Saturday, June 12, 2021

"வாழ்க்கையே வெறுத்துப்போச்சு"- Writer Sujatha's Emotional Last Moments- ...

6 comments:

ஸ்ரீராம். said...

ஹா..  ஹா..  ஹா..  நானும் இப்போது சென்ற வாரம் இந்தக் காணொளி கேட்டு மேலும் சில காணொளிகளும் கேட்டு, எடுத்து வைத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

முன்பே கேட்டு இருக்கிறேன் இந்த காணொளியை.மீண்டும் கேட்டேன்.

அவரை போல தனியாக இருந்து இருந்தால் மிகவும் மன அழுத்தம் வந்து கஷ்டபட்டு இருப்பேன் நானும்.
நேரா நேராத்திற்கு எல்லாம் செய்து இருவர் மட்டுமே இருப்பவர்களுக்கு பிரிவு மிகவும் கொடுமையானது.

Thulasidharan thilaiakathu said...

ஏற்கனவே பார்த்திருக்கிறேன் அம்மா...வேறு சில வீடியோக்களையும் பார்த்திருக்கேன் அம்மா...
உங்களுக்குப் பரிச்சயம் இல்லையாம்மா எழுதியிருந்தீங்களே..

கீதா

Thulasidharan thilaiakathu said...

அந்தப் பொண்ணு ஏன் இப்படிக்கேள்வி கேட்கிறாள்!! ஹாஹாஹாஹா இந்தக்காலத்துப் பெண்ணாகவே இருக்கட்டும்...கொஞ்சம் கூட அந்தக் காலத்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல்.ம்ம்ம் ஒரு அசட்டுக் கேள்வி ஒன்று...பொண்ணு பார்க்கற படலம் அப்ப அவர் உங்ககிட்ட என்னமாதிரி விஷயங்கள் ஷேர் பண்ணிக்கிட்டார்....சிரித்துவிட்டேன்...!!!

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களால் இன்று மீண்டும் காணொலியினைக் கண்டேன்
நன்றி சகோதரி

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களால் இன்று மீண்டும் காணொலியினைக் கண்டேன்
நன்றி சகோதரி