Blog Archive

Thursday, May 20, 2021

கி. ராஜ நாராயணன் ஆவணப்படம் - இயக்கம் தங்கர் பச்சான்.

🤩

5 comments:

ஸ்ரீராம். said...

அவர் நினைவைப் போற்றுவோம்.

Geetha Sambasivam said...

நல்ல மனிதர். தூர்தர்ஷனில் வந்ததோ இது? சித்தப்பா பற்றிய படமும் சா.கந்தசாமி எடுத்ததைப் பார்த்திருக்கேன். இது பார்த்தது இல்லை. பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

தங்கர் பச்சான் செய்த நேர்காணல் நன்றாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல மனிதரைப்பற்றிய படம்!

அம்மா நான் 5 வருடம் (இடையிடையே சென்னைக்கு வந்து இருந்துவிட்டுப் போனாலும்) பாண்டிச்சேரியில் மகன் படித்த போது அங்குதான் இருந்தேன் அப்ப கூடத் தெரியாமல் போய்விட்டதே...அங்குதானிருந்தார் என்று. அப்போது ப்ளாகில் எல்லாம் நான் இல்லை. 2007 முதல் 2012 வரை...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அவர் நினைவுகள் வாசகர்களின் மனதில் அழியா இடம் பெற்றிருக்கும்!

துளசிதரன்