Blog Archive

Tuesday, May 11, 2021

சந்தனப் பூங்காற்றே...



12 comments:

ஸ்ரீராம். said...

அழகிய தீயே படத்தில் எனக்குப் பிடித்த ஒரே பாடல் விழிகளின் அருகினில் வானம்...  காக்க காக்க பாடல்..  இருக்கமாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தில் சட்டென வரும் ஒரு காதல் பாடல்.  படத்தின் முடிவு பிடிக்காது எனக்கு!  எஸ் ஜெ சூரியனை நடிகராகப் பார்க்கவே பிடிக்காது எனக்கு!!!  பாடல் அருமையான பாடல். 

Geetha Sambasivam said...

காக்க, காக்க படம் வந்தது தெரியும். பார்த்தது இல்லை. பாடல்கள் தேர்வுக்கும் பகிர்வுக்கும் நன்றியும், வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்.எனக்கும் மிகப் பிடித்த ரமேஷ் விநாயகம் இசையில் அந்தப் பாடலை ரெகார்ட் செய்தும் வைத்திருந்தேன்.ஏதோ நினைப்பில் இதைப் பகிர்ந்து விட்டேன். காக்கக்கா படத்தை மருமகள் சொன்னதால் பார்த்தேன்.கடைசியில் பிடிக்காமல் அனைத்தும் விட்டேன். சூர்யாவா ஜே பிடிக்காது
இந்தப் பாடல் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாம்மா நினைத்த பாடலைப் பதியாமல் வேற ஏதோ பதிந்து விட்டேன். சுமாரான பாடல்கள்தான். பசங்க சொல்வதானால் பார்ப்பேன். காக்க காக்க கொஞ்சம் வயலேன்ஸ் ஜாஸ்திமா. பார்க்காததால் ஒன்றும் நஷ்டம் இல்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனையான பாடல்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா பாட்டு ரொம்பப் பிடிக்கும்...

அழகிய தீயே படப் பாட்டு கேட்டதில்லை

நடுவில் உள்ள பாட்டு கேட்டிருக்கிறேன் ஓகே ந்னு சொல்லலாம் இல்லையாம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நன்றி ராஜா. நலமுடன் இருக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார். ரசித்துக் கருத்திட்டதற்கு மிக நன்றிமா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,

கடைசிப் பாட்டு, அம்மாவுக்காகப் பதிந்தது.
இரண்டாம் பாட்டும் ஜோதிகா,சூரியாவுக்காகப்
பிடிக்கும்:)
நன்றி கண்ணா.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா.

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
கேட்டேன்.