Wednesday, April 14, 2021

Britain Welcomes the President of India (1963)

இன்னும் நம் மனதில் ஒரு கௌரவம் கூட்டும் மனிதர். பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

4 comments:

ஸ்ரீராம். said...

எவ்வளவு ஒத்திகை நடந்திருக்கும்.  ஜனாகிபதியேயாயினும் சிறு முறை கூட பிறழாமல் செயல்படவேண்டும்!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஸ்ரீராம்.
துளிக்கூட விருப்பு வெறுப்பு காட்டாமல் இரண்டு
தேசங்களும் நடந்து கொண்டது
போல, நம் ஜனாதிபதியின் கௌரவம் சிறிதும்
குறையாமல்
இந்தக் காணொளியைக் காணக், காண
மனம் நிறைந்தது.
வந்து கண்டதற்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.

கோமதி அரசு said...

காணொளி அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
மிக மிக நன்றி.

2007 இல் ஒரு ஷாப்பிங் அனுபவம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். பாட்டி --திக்குத் தெரியாத ஊரில் January 2007 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ந...