Friday, March 19, 2021

Tasty Garam Masala |

கரம் மசாலா பொடி. இந்தியில் சொன்னாலும்
பொருட்களைச் சொல்வதால் புரிந்து கொள்ள 
முடிகிறது.
செய்யலாம்:)

5 comments:

ஸ்ரீராம். said...

மசாலா பொருட்கள் எப்போதாவதுதான் உபயோகிப்பது என்பதால் பெரும்பாலும் கடைகளிலேயே வாங்கி விடுகிறோம்!!

Geetha Sambasivam said...

கிட்டத்தட்ட இவற்றைச் சேர்த்தே நானும் கரம் மசாலாப் பொடி தயாரிக்கிறேன். ஆனால் மி.வத்தல் தான் இவங்க சொல்லி இருப்பது இங்கே கிடைக்குதானு தெரியலை. நல்ல பகிர்வு. நன்றி ரேவதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
கடைகளில் கிடைக்கும் பொடியில் லெட்,
இருப்பதாகைங்கே தடை செய்திருக்கிறார்கள்.

நாமே செய்து கொள்வது சுலபம் தானே.
தேவையானால் செய்யப் போகிறோம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் ,
கருத்துக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இரண்டு மூன்று பேர் சொல்வதைப் பார்த்தேன்.
நமக்கு நம்மூர் மிளகாய் போதுமே அம்மா.

நீங்கள் தான் வட இந்தியாவில் நிறைய
இருந்திருக்கிறீர்கள்.
நாம் போடப் போவது இரண்டு சிட்டிகை.
அதை நம் வழியிலேயே செய்யலாம்!!!

மிக நன்றி மா.

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...