Saturday, March 13, 2021

“கணவன் ↔ மனைவி, போயிட்டு வரட்டுமா ? “ - ' மனசே ! Good Morning - Daily Mo...

5 comments:

ஸ்ரீராம். said...

நல்ல பொருளில் பேசி இருக்கிறார்.  ஏனோ இன்னமும் சிறப்பாகப் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.  ஆனால் மனதில் கொள்ள வேண்டிய குறிப்பு.

Angel said...

நல்லா அழகா பேசியிருக்கிறார் .போக விடாததுக்கு மனோ ரீதியான பிரச்சினைகள் மற்றும்  ரீசனையும் கொடுத்திருக்கலாம் :) 

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அவர் சொல்வது அனைத்தும் அப்படியே
எடுத்துக் கொள்ள முடியவில்லை மா,
எங்கள் வீட்டில் இரண்டு பக்கத்திலும்
கணவர்கள் பிறந்த வீட்டை மதித்தார்கள்.
இது வேறு மாதிரி கணவர்களுக்கும் மனைவிகளுக்கும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம் என்று
எனக்கும் தோன்றியது.
யூ டியூபில் பேச ஏதாவது டைம்லைன் இருக்கிறதோ என்னவோ.

கொஞ்சம் கணவர்கள் இது போல இருக்கலாம்.
இப்பொழுதும் இப்படி இருக்கிறார்களா
என்று யோசித்தேன். உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.
நீங்கள் அடுத்த தலை முறை:)

கோமதி அரசு said...

இருபக்க உறவுகளும் வேண்டும். இரண்டு பக்கமும் பெரியோர்களை நன்றாக கவனித்து கொண்டார்கள்.

இப்போதும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் ஒரு சிலர் இருக்கலாம் அவர்களுக்கு சொல்கிறார் என்று நினைத்து கொள்ளலாம்.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...