வானொலியில் பாடல்கள் கேட்கும்போது 'அன்றும் இன்றும்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். மிகப் பழைய பாடல்கள் பின் புதிய பாடல்கள் அதாவது 60களின் பாடல்கள் கேட்போம். 50 களின் பாடல்கள் ஜி.ராமநாதன் அவர்கள் இசையில் வந்தவை இனிமையாக இருக்கும். அந்த நினைவில் இந்தப் பாடல்களையும் ,மற்றொரு புதிய அதாவது90 களின் பாடலையும் பதிந்தேன். எங்கிருந்து வீசுதோ மிக இனிமை. காதுகளாய்யும் மனதையும் வருடைச் செல்லும். மிக நன்றி ஜி.
10 comments:
பழைய பாடல்கள்..
இனிமை... அருமை..
இனிமையான பாடல்கள்...
அந்த மூன்று பழைய பாடல்களில் 'பாட்டு வேணுமா' மட்டுமே கேட்டிருக்கிறேன்.
அன்பு துரை செல்வராஜு, மிக நன்றி ராஜா. வளமுடன் இருங்கள்.
நன்றி அன்பு தனபாலன். கிடைத்ததைப் பகிர்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் போது மிக மகிழ்ச்சி மா.
உங்கள் கைங்கர்யத்தில் இரண்டு பழைய பாடல்களைக் (முதலிரண்டு) கேட்டேன். முன்பு கேட்டதில்லை. எங்கிருந்து வீசுதோ இனிமை..
பாடல்கள் மிக அருமையான தேர்வு.
கேட்டு மகிழ்ந்தேன்.
எங்கிருந்து வீசுதோ மிகவும் பிடிக்கும்.
அன்பு கோமதிமா,
வேறு ஏதோ பாடலைத் தேடிய போது இந்தப் பாடல்கள் கிடைத்தன.
நீங்களும் கேட்டு ரசித்ததில் மகிழ்ச்சி மா.
அன்பு ஏகாந்தன் ஜி,
வானொலியில் பாடல்கள் கேட்கும்போது 'அன்றும் இன்றும்' என்ற நிகழ்ச்சி
ஒலிபரப்பாகும்.
மிகப் பழைய பாடல்கள் பின் புதிய பாடல்கள்
அதாவது 60களின் பாடல்கள்
கேட்போம்.
50 களின் பாடல்கள் ஜி.ராமநாதன் அவர்கள் இசையில்
வந்தவை
இனிமையாக இருக்கும்.
அந்த நினைவில் இந்தப் பாடல்களையும் ,மற்றொரு புதிய அதாவது90 களின்
பாடலையும்
பதிந்தேன். எங்கிருந்து வீசுதோ மிக இனிமை. காதுகளாய்யும் மனதையும் வருடைச் செல்லும். மிக நன்றி ஜி.
அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
பழைய பாடல்களைப் புதிதாகக் கண்டு
பிடித்துக் கொண்டு வருகிறேன்.
எழுதுவதை விடக் கேட்பது எளிதாக இருக்கிறது மா.
நன்றி.
Post a Comment