Blog Archive

Monday, February 08, 2021

சுத்தமான நகரம்.

வல்லிசிம்ஹன் https://youtu.be/89BiVXpFnBk

10 comments:

Geetha Sambasivam said...

You tube? it is not opening. will see in the afternoon.

வல்லிசிம்ஹன் said...

அப்புறமே பாருங்கள் கீதாமா. ஐபாடில் இருந்து
பதிவு செய்தேன். நன்றி மா.

KILLERGEE Devakottai said...

அருமையான காணொளி அம்மா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பார்த்தேன், ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி முனைவர் ஐயா.
எல்லாம் சிறப்பாக இயங்கும் போது பார்க்க நன்றாக
இருக்கிறது. நம் தமிழ் நாடும் ஒரு நாள் இடம் பெறும்.

கோமதி அரசு said...

அருமையான காணொளி எல்லா ஊரும் இப்படி சுத்தமாக இருந்தால் நல்லது தான்.
நவீன சாதனங்கள் துப்புரவு பணியாளர்களுக்கு கிடைத்தால் நல்லது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.
அவர்களால் முடியும் என்றால்
நம்மால் முடியாதா என்ன. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நம் ஊரிலும் இப்பொழுது நல்ல படியாகச் செயல் படுவதைப் பார்க்கிறேன்
அன்பு கோமதி மா.

ஆனால் பொதுமக்களும் கண்ட இடங்களில் அசுத்தம் செய்வதை
நிறுத்த வேண்டும்.
எங்கள் வீட்டு வாசல் பொதுக் கழிப்பிடமாகவே
ஆகிவிட்டது.
நல்லபடியாகச் சுற்றுச் சுவரை உயர்த்திவிட்டதால்
கண்ணில்
படுவதில்லை.
வருத்தப் பட்டு என்ன பயன். பொதுமக்களின்
ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

Geetha Sambasivam said...

even now it shows error. :(
The webpage at https://www.youtube.com/embed/89BiVXpFnBk might be temporarily down or it may have moved permanently to a new web address

வெங்கட் நாகராஜ் said...

காணொளி மாலையில் தான் பார்க்க வேண்டும் வல்லிம்மா. சுத்தம் சுகமானது என்பதை நம் மக்கள் உணர்ந்தால் நல்லது!